லால் கிதாப் கேதுவின் மூன்றாவது வீட்டின் விளைவுகள்
லால் கிதாப் படி தமிழில் மூன்றாவது வீட்டில் கேதுவுக்கான கணிப்பு
மூன்றாவது வீட்டில் புதன் மற்றும் செவ்வாய் பாதிக்க படுவர், இருவரும் கேதுக்கு பகைவர்கள். எண் 3 வாழ்க்கையில் முக்கியமான அங்கம் வகின்றன. கேது மூன்றாவது வீட்டில் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மைகள் நடக்கும். கடவுள் நம்பிக்கை மற்றும் பண்புள்ளவராக இருப்பார். கேது மூன்றாவது வீடும் மற்றும் செவ்வாய் பனிரெண்டாவது வீடும் இருப்பதால் உங்களுக்கு 24 வயதிற்கு முன்னாடியே மகன் இருப்பான். உங்கள் மகன் நல்ல செல்வத்துடனும் மற்றும் நீண்ட ஆயுள் வரை இருப்பார். கேது உங்கள் மூன்றாவது வீட்டில் இருப்பதால் வேலை பெறுவீர்கள், மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்யலாம்.
கேது மூன்றாவது வீட்டில் தீங்கு விளைவித்தல் வழக்காடும்போது உங்கள் பணத்தை இழந்து விடுவீர்கள். அவன் /அவள் வாழ்க்கை துணை விட்டு பிரிந்து இருக்க வேண்டும். நீங்கள் குடி இருக்கும் வீட்டின் முக்கிய தலைவாசல் தெற்கு திசையில் இருப்பது நல்லது. அவன் / அவள் அவைர்களின் குழந்தைகளால் மோசமான விளைவுகள் சந்திக்க நேர்ந்திடும் உங்களிடம் எதுவும் சொல்லாமல் இருப்பார் மற்றும் எப்பொழுதும் வருத்த படுவார். அவன் /அவள் சொந்த உடன் பிறப்புடன் பிரச்னையாக இருப்பார் மற்றும் தேவையற்ற பயணம் செய்வார்.
பரிகாரம்
(1) குங்கம போட்டு பயன் படுத்தவும்.
(2) தங்கம் அணியவும்.
(3) வெள்ளம் வழங்கவும், பொங்கிவழியும் தண்ணீரில் அரிசி போடவும்.

கிரகங்களின் விளைவு மற்றும் உபாயம்
Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems