லால் கிதாப் கேதுவின் ஏழாவது வீட்டின் விளைவுகள்
லால் கிதாப் படி தமிழில் ஏழாவது வீட்டில் கேதுவுக்கான கணிப்பு
ஏழாவது வீட்டில் புதன் மற்றும் சுக்ரன் வசிக்கிறார். கேது ஏழாவது வீட்டில் நன்மை தருகிறார் இதனால் இந்த வீட்டுக்காரர் 24வயதிற்கு பிறகு நாற்பது வருடத்திற்கு செல்வந்தராக இருப்பார். குழந்தைகளின் பரிமானதால் செல்வம் அதிகரிக்கும். இந்த வீட்டின் பகைவர்களால் பயப்படுவார்கள். புதன், குரு மற்றும் சுக்ரன் உதவி கிடைத்தால் இந்த வீட்டுக்காரர் கவலைப்படமாட்டார்.
ஏழாவது வீட்டில் கேது தீங்கு விளைவித்தல் அனல் அன்றாட தவறுகள் செய்வர், பொய் சத்தியம் செய்வர் மற்றும் 34வயது வரை பகைவரால் பாதிக்க படுவார். ஒரு கிரகத்தின் அதிகமான லக்கனம் இருந்தால் குழந்தைகள் பாதிக்க படுவார். யாராவது விதிமுறைகளை மீறினால் வீட்டினர் பாதிக்க படுவார். கேது மற்றும் புதன் உடன் இருந்தால் 34வயதிற்கு பிறகு இந்த வீட்டுக்காரரின் பகைவர்கள் தானே பாதிக்க பாடுவார்.
பரிகாரம்
(1) பொய்யான சாத்தியங்கள் செய்யாதீர்கள், பெருமைகொள், தவறான.
(2) குங்கம போட்டு உபயோவிக்கவும்.
(3) எப்போதாவது தீங்கு செயல்களில் பாதிக்க பட்டாள் குரு பரிகாரத்தை செய்யவும்.

கிரகங்களின் விளைவு மற்றும் உபாயம்
Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems