லால் கிதாப் கேதுவின் ஆறாவது வீட்டின் விளைவுகள்
லால் கிதாப் படி தமிழில் ஆறாவது வீட்டில் கேதுவுக்கான கணிப்பு
ஆறாவது வீட்டில் புதன் இருக்கிறார் கேது ஆறாவது வீட்டில் வலுவிழந்து இருக்கிறார்இந்த புக்க வீடு கேதுவுடையதுமறுபடியும் கேது பாதிக்க கூர் குரு குணத்தால் கேது பாதிக்க படுவார்இது ஆண் குழந்தைக்கு நல்ல பலன் அளிக்கும்இந்த வீட்டுக்காரர் நல்ல ஆலோசகர் குரு நன்மைதருவதால் இந்த வீட்டுக்காரர் நீண்ட காலத்திற்கு வாழ்வர் மற்றும் அவர்கள் தயார் சந்தோஷம் அடைவர் மற்றும் அவரின் வாழ்கை அமைதியாக இருக்கும். ஏதேனும் இரண்டு ஆண் கிரகங்கள்அதாவது சூரியன், குரு, செவ்வாய் எல்லாம் நல்ல இடத்தில ல் இருந்தால் கேது நன்மைகள் தருவார்.
ஆறாவது வீட்டில் கேது தீங்கு விளைவித்தல் தாய்மாமன் பாதிக்கப்படுவர். இந்த வீட்டுக்காரர் தேவையற்ற பயணங்களால் அவதிப்படுவர். எந்தொரு காரணமின்றி மக்கள் பகைவரவர். இந்த வீட்டுக்காரர் தோல் நோயால் பாதிக்க படுவர். சந்திரன் இரண்டாவது வீட்டில் இருந்தால் தாய் பாதிக்கப்படுவர் மற்றும் இந்த வீட்டின் வயதானவர்கள் பாதிக்க படுவார்.
பரிகாரம்
(1) இடது கை விரலில் தங்கத்தில் மோதிராம் அணியவேண்டும்.
(2)பாலில் குங்கமம் போட்டு குடிக்கவும் மற்றும் காதில் தங்க தோடு அணியவும்.
(3) தங்க கம்பி சூடாக்கவும் மற்றும் அதை பாலில் நனைக்கவும். பிறகு குடிக்கவும், இதனால் ஞாபகசக்தி அதிகரிக்கும், நீண்ட ஆயுள் நீடிக்கும் மற்றும் ஆண் குழந்தைக்கு நல்லது.
(4) நாய் வைத்திருக்கவும்.

கிரகங்களின் விளைவு மற்றும் உபாயம்
Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems