சுவாதி நட்சத்திர பலன்கள்
கடின உழைப்பாளியான நீங்கள் உங்கள் உழைப்பாலேயே வெற்றியடைவீர்கள். ஆன்மீகத்தின் மேல் மிகுந்த நாட்டம் இருக்கும். சிறந்த அறிவாளியான நீங்கள் அரசியலில் நுழைந்தால் பேரும் புகழும் அடைவீர்கள். அரசியல் தந்திரங்கள் உங்களுக்கு புதியது அல்ல. இந்த குணத்தாலேயே நீங்கள் எப்போதும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பீர்கள். கடின உழைப்புடன் உங்களது நகைச்சுவை உணர்வையும் சிறப்பாக பயன்படுத்துவீர்கள். அதை கொண்டு உங்களது வேலையை எளிதாக சாதித்து கொள்வீர்கள். நல்ல குணம் கொண்டவராக இருப்பதால் அனைவருடன் நல்ல உறவு முறை வைத்திருப்பீர்கள். உங்களது குணத்தால் மற்றவர்களை எளிதில் உங்களை நம்ப செய்வீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதால் அவர்களின் ஆதர்வினையும் சமுதாயத்தில் நல்ல நிலையையும் அடைவீர்கள். மற்ரவர்கள் மேல் நேசமும் கருணையும் காட்டுவீர்கள். சுதந்திர மனப்போக்கு கொண்டவர் ஆதலால் வேலை அழுத்தம் மிக்க சூழலில் பணி செய்ய விரும்பமாட்டீர்கள். அதனால் நீங்கள் செய்யும் எந்த செயலிலும் முழு சுதந்திரத்தை எதிர்பார்ப்பீர்கள். நீங்கள் மற்றவரின் கீழ் வேலை செய்தாலும் சரி சொந்தமாக பிசினஸ் செய்தாலும் சரி அதில் வெற்றி காண்பீர்கள். எந்த வேலையையும் பொறுமையாக திட்டமிட்டு செய்வீர்கள். இலக்கை அடைய எப்போது அவசரகதியில் வேலை செய்ய மாட்டீர்கள். லட்சியவாதியான நீங்கள் உயரங்களை தொட எப்போதும் அஞ்சமாட்டீர்கள். முகத்தில் எப்ப்போதும் புன்னகை தவழும். சமுதாய வரம்பு விதிகளை பொறுப்புடன் பின்பற்றுவீர்கள். உங்களது சுதந்திரத்தில் தலையிடாத வரை மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். உங்களது சிந்தனைகள் உறுதியானவை மற்றும் தூய்மையானவை. மற்ரவர்கள் உங்களது வேலையை கிண்டல் செய்வத விரும்பமாட்டீர்கள். மற்ரவர்களின் வேலையில் நீகள் தலையிடமாட்டீர்கள் அதே போல உங்களது வேலையில் மற்றவர்கள் தலையிடுவதையும் விரும்பமாட்டீர்கள். உங்களது எதிர்காலம் மேலும் சிறப்பாக இருக்க மனதினை ஒருமுகப்படுத்தவும் கோபத்தை குறைக்கவும் வேண்டும். புதிய விஷயங்களை எப்போதும் வரவேற்பீர்கள். அதனை கற்கவும் விரும்புவீர்கள். நடக்க முடியாத்தை நடத்தி காண்பிக்க எண்ணி அதற்காக அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். எந்த பாரபட்சமும் இன்றி அனைவரையும் ஒன்று போல நடத்துவீர்கள். தேவைப்படுபவருக்கு நல்ல நண்பரான நீங்கள், கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு எதிரியாக விளங்குவீர்கள். நீங்கள் யாரையாவது வெறுக்க தொடங்கினால் அதனை மாற்றிக்கொள்ளவே மாட்டீர்கள். உங்களது பால்யப்பருவம் போராட்டம் நிறைந்த்தாக இருக்கும். கடினமான குணமும் கடின உழைப்பும் கொண்டவராக இருந்தாலும் சிக்கனமாக இல்லாவிட்டால் பொருளாதார சிக்கல்கள் அவ்வப்போது தோன்றும். சரியான முடிவுகளை எடுத்து சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும்.
கல்வி மற்றும் வருமானம்
உங்களது சாதகமான தொழில்கள் கடை நடத்துதல், தொழில் செய்தல், மல்யுத்த வீர்ர், விளையாட்டு வீர்ர், அரசுப்பணியாளர், போக்குவரத்து, அழகுப்பொருட்கள், செய்தி மற்றும் நிகழ்ச்சி நடத்துதல், ஸ்டேஜ் நிர்வாகம், கம்ப்யூட்டர் அல்லது மென்பொருள் தொடர்பான வேலை, ஆசிரியர்-பயிற்றுவிப்பாளர், சைக்காலஜி தொடர்பான துறைகள், வக்கீல், ஆய்வாளர், விமான பிசினஸ், கிளைடிங் ஆகியவை.
இல்லற வாழ்க்கை
திருமண வாழ்வில் வாக்குவாதங்களையும் பிணக்குகளையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இல்லறம் இனிக்காது. முடிந்தவரையில் இனிமையாக நடந்து கொண்டால் பிரச்சினைகளை தவிர்த்து இனிய இல்லறத்தை அனுபவிக்கலாம். உயர்ந்த பதவிகளையும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தையும் பெறுவதை விரும்புவீர்கள். இதனால் குடும்ப வாழ்வில் அதிக கவனம் செலுத்த முடியாத சூழல் தோன்றக்கூடும். எனவே இரண்டையும் நன்றாக பேலன்ஸ் செய்வது நல்லது.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
AstroSage TVSubscribe
- Horoscope 2026
- राशिफल 2026
- Calendar 2026
- Holidays 2026
- Shubh Muhurat 2026
- Saturn Transit 2026
- Ketu Transit 2026
- Jupiter Transit In Cancer
- Education Horoscope 2026
- Rahu Transit 2026
- ராசி பலன் 2026
- राशि भविष्य 2026
- રાશિફળ 2026
- রাশিফল 2026 (Rashifol 2026)
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2026
- రాశిఫలాలు 2026
- രാശിഫലം 2026
- Astrology 2026




