கடகம் ராசிபலன்
கடகம் ராசிபலன் (Monday, June 2, 2025)
நீங்கள் இன்று சுறுசுறுப்பைக் காணலாம். உங்கள் உடல்நலம் இன்று உங்களை முழுமையாக ஆதரிக்கும். எதிர்காலத்தில் நீங்கள் நிதி ரீதியாக வலுவாக மாற விரும்பினால், இன்றிலிருந்து பணத்தை மிச்சப்படுத்துங்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். நீங்கள் செய்த ஒரு நற் செயலால் இதுவரை உங்கள் எதிரியாய் இருந்தவர்கள் இன்று நட்புடன் பழகுவார்கள். இன்று உங்கள் மாமியார் வீட்டினர் தரப்பிலிருந்து தீய செய்தி வரக்கூடும். இதன் காரணத்தால் உங்கள் மனம் வருத்தம் அடையும் மற்றும் நீங்கள் அதிகநேரம் சிந்திப்பதில் இழக்க கூடும் உங்கள் துணைவர்/துணைவி நீங்கள் அவரிடம் எதொ ஒரு விஷயத்தை சொல்லாமல் மறைத்த்தால் கோபமடையலாம்.
உங்கள் உறுதியான தினசரி ராசி பலன் உங்கள் அண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்து பெறவும் -
அஸ்ட்ரோசாஜ் குண்டலி ஆப் அதிர்ஷ்ட எண் :- 1
அதிர்ஷ்ட நீரம் :- ஆரஞ்சு மற்றும் தங்கம்
பரிகாரம் :- துர்கா தேவி கோவிலில் ஏழை குடும்பத்திற்கு பிரசாதம் வழங்குவது குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும்.
இன்றைய ரேட்டிங்
உங்கள் ராசியை தேர்ந்துதெடுங்கள்: