லால் கிதாப் சனியின் முதல் வீட்டின் விளைவுகள்
லால் கிதாப் படி தமிழில் முதல் வீட்டில் சனிக்கான கணிப்பு
முதல் வீட்டின் தாக்கம் சூரியன் மற்றும் செவ்வாய் பாதிக்க படுகிறார். சனி முதல் வீட்டில் நல்ல பலன்கள் தருகிறார் ஆனால் மூன்றாவது, ஏழாவது மற்றும் பத்தாவது வீட்டில் இருக்கும் கிரகங்கள் சந்தோசமாக இருக்காது ஏனென்றால் சனி பார்வை படுவதால் தீங்கு விளைவிப்பர். எனினும் புதன் அல்லது சுக்ரன், ராகு அல்லது கேது ஏழாவது வீட்டில் இருந்தால், சனி எப்பொழுதும் நன்மைகள் தருவார். ஆனால் சனி தீங்கு விளைவித்தல் முடி, உடல் பாதிக்க படும் மற்றும் இல்லயென்றால் ஏழையாக இருப்பர். நீங்கள் உங்கள் பிறந்த நாளை கொண்டாடினால் உங்களுக்கு கேடு விளைவிக்கும், எனினும் நீண்ட காலங்களுக்கு வாழ்வர்.
பரிகாரம்
(1) மது மற்றும் மாமிசம் உண்பதை தவிர்க்கவும்.
(2) ஷாம்புவை நிலத்தில் புதைத்தல் நன்மை உத்தியோகத்தில் உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சி அடையும்.
(3) குரங்குக்கு பணிவிடை செய்தல் செழிப்பாக இருப்பீர்கள்.
(4) வாழை மரத்துக்கு இனிப்பான பாலை வழங்கினால் உங்கள் படிப்பில் மற்றும் உடல்நலத்தில் நல்ல வெற்றி கன்பீர்கள்.

கிரகங்களின் விளைவு மற்றும் உபாயம்
Astrological services for accurate answers and better feature
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.
Astrological remedies to get rid of your problems