Talk To Astrologers

உத்திரம் நட்சத்திர பலன்கள்

The symbol of uttara-phalguni Nakshatra சுற்சுறுப்பான குணம் கொண்ட நீங்கள் எதையும் சாமர்த்தியமாக செய்து முடிக்க விரும்புவீர்கள். எப்போதும் துருதுருவென இருப்பது உங்கள் இயல்பாகும். சமூக பணிகள் செய்து புகழடைவீர்கள். எதிர்காலத்தை திட்டமிடுவதில் சிறந்தவர் நீங்கள். இந்த சிரந்த குணத்தால் நீங்கள் அரசியலில் நுழைந்தால் புகழடையலாம். லட்சியவாதியான நீங்கள் உங்களது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள உழைப்பீர்கள். சிறு விஷயங்களில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். உங்களது தொழிலை அடிக்கடி மாற்றுவது உங்களுக்கு பிடிக்காது. எதையும் நிலையான தன்மையுடன் செய்வது உங்களுக்கு பிடிக்கும். அரசு திரைகளால் லாபம் அடைவீர்கள். யா யாரையாவது நண்பராக அடைந்தால் காலம் முழுவதும் அந்த நட்பை தொடருவீர்கள். எப்போதும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். இந்த குணத்தால் நீங்கள் எப்போதும் எதிலும் வெற்றி காண்பீர்கள். சில விஷயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் திகழ்வீர்கள். எதையும் நேர்ன்மையாகவும், உண்மையாகவும் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். தூய்மையான இதயம் கொண்ட உங்களுக்கு முன்கோபம் அதிகம் இருக்கும். எந்த வித எதிர்பார்ப்பும் இலாமல் மற்றவருக்கு உதவுவீர்கள். அந்த விஷயத்தையும் சுயமாக செய்ய விரும்புவீர்கள். சமுதாயத்தில் வேறு விதமாக செயல்பட விரும்புவீர்கள். உங்களது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள எந்த பிரச்சினைய்யிலும் சண்டையிலும் கலந்து கொள்ளமாட்டீர்கள்.. உங்களது பேச்சு ஆறலும் அறிவும் நிரைந்த்தாக இருக்கும். நேர்மை நாணயத்துடன் வாழவே எப்போதும் விரும்புவீர்கள். உங்களது செல்வம் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி மற்றவருக்கு உதவ தயங்க மாட்டீர்கள். பணத்தை சேமிப்பதில் திறமையானவர் நீங்கள். கூடுதலாக மூதாதையர் சொத்துக்களையும் பெறுவீர்கள். பொருளாதார ரெ3எதியாக யாரையும் சார்ந்து இருக்க மாட்டீர்கள். மக்கள் தொடர்பு பணிகள் உங்களுக்கு மிகுந்த லாபம் தரும். வெற்றியை அடைய கடின உழப்பை வழங்க தயங்க மாட்டீர்கள். உங்களது 32 வயது வரை சில போராட்டங்கள் வாழ்வில் இருக்கும், ஆனால் 38 வயதுக்கு பிறகு எண்ணியது அனைத்தும் நிறைவேறும்.

கல்வி மற்றும் வருமானம்

உங்களது திறமைகள் ஆசிரியப்பணி, எழுத்து, அறிவியல் ஆராய்ச்சி, போன்ற பணிகளில் வெளிப்படும். உங்களுக்கு லாபகரமான தொழில்கள்: அரசியல், இசை, விளையாட்டு, உயர் அதிகாரி ரேங்க், பாராளுமன்ற உறுப்பினர், மீடியா அல்லது மக்கள் தொடர்பு பணி, பொழுதுபோக்கு, மத்ஃஅ போதகர், விரிவுரையாளர், பொருளாதார பிரிவு, சமூக சேவை, திருமண தகவல் தொடர்பு நிறுவனம, கணித நிபுணர், அல்லது அறிவியல் தொடர்பான பிரிவுகள், வானவியல், விளம்பரம், பத்திரிக்கை போன்றவை.

இல்லற வாழ்க்கை

உங்களது திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருப்தியான மனதினை நீங்கள் கொண்டுள்ளதால் இல்லறம் இனிக்கும். உங்களது வாழ்க்கை துணை குடும்ப நிர்வாகத்தில் சிறந்தவராக இருப்பார். அமைதியும் சாந்தமான பேச்சும் கொண்டவராக அவர் இருப்பார். கணிதம் அல்லது அறிவியலில் ஆர்வம் கொண்டவராகவும் அதில் வெற்றிபெறுபவராகவும் இருப்பார். மாடலிங் அல்லது நடிப்புத்துறையை சேர்ந்தவராகவும் அவர் இருக்க கூடும். ஆடம்பர வாழ்வை விரும்பாதவராக அவர் இருக்க கூடும்.

Call NowTalk to Astrologer Chat NowChat with Astrologer