ரிஷப ராசியில் சூரியன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்
சூரியன் பெயர்ச்சி ஜோதிடப்படி மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் சூரியன் அணைத்து கிரகத்தின் ராஜாவாகும் மற்றும் இது ஆரோக்கியத்தின் கடவுளாகும்,;முழுவதும் தான் ஒளியால் உயிர் சக்தி வழங்குகிறார். சுமார் ஒருமாதத்திற்கு பிறகு சூரியன் இரெண்டாவது ராசியில் நுழைகிறார், இதனால் சூரியன் பெயர்ச்சி ஒரு மாதத்திற்கு ஏற்படுகிறது, இது சங்கராந்தி என அழைக்கப்படுகிறது. சூரியன் உச்ச ராசி மேஷத்திலிருந்து 14 மே 2020 வியாழக்கிமை அன்று இரவு 17:05 மணிக்கு சுக்கிரனுக்கு சொந்தமான ரிஷப ராசியில் பெயர்ச்சி கொள்வார் மற்றும் 15 ஜூன் 2020 வரை இதே ராசியில் குடிகொண்டிருப்பார். இந்த நிகழ்வு ரிஷப சங்கராந்தி என அழைக்க படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி சூரியனை உலகின் ஆன்மா என்று அழைக்கிறார்கள். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாகும். ஜாதகத்தில் சூரியனுக்கு சாதகமாக இருப்பதால் ஒருவர் வாழ்க்கையில் அணைத்து விதமான மகிழ்ச்சியும் பெறுகிறார்கள். சூரியன் பெயர்ச்சியின் விளைவு அணைத்து ராசியிலும் ஏற்படும். இந்த பெயர்ச்சியின் பொது எந்த ராசியில் அதிகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்:
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
சூரியன் உங்கள் ராசியின் அதிபதியின் நெருங்கிய நண்பராகும் மற்றும் உங்கள் ராசியின்
முக்கோண ஐந்தாவது வீட்டின் அதிபதி நல்ல காரணியாகும். சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியின்
இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த நிலை உங்களை பிரமிக்க வைக்கும். ஆனால் குடும்ப
வாழ்க்கையில் நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் நடைமுறைக்கு
பதிலாக விதிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்யக்கூடும், இதனால் குடுமபத்தில் உள்ள மற்றவர்களுக்கு
சிரமத்தை ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு யாராவது பேச்சு வருத்தம்அளித்தால், நீங்கள்
அவர்களின் முகத்திற்கு நேராக பேசக்கூடும், இதனால் அவர்களுக்கு வருத்தமளிக்கும். இதனால்
உங்கள் உறவு மோசமடையக்கூடும். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில்
சில மாற்றங்கள் வரக்கூடும். உங்களுக்கு காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை எதிர்
கொள்ள வேண்டி இருக்கும். கல்வி விசியங்களில் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும்
மற்றும் உங்களுக்கு மிகவும் நல்ல பலன் கொடுக்கும். எனவே நீங்கள் யாரையாவது காதலித்தால்
உங்கள் காதல் வாழ்க்கையில் வெற்றி காணக்கூடும் மற்றும் நீங்கள் உங்கள் பிரியமானவரை
உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த நேரத்தில் தொலைபேசி மற்றும் இணையத்தளம் அறிமுக
படுத்தக்கூடும். எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தால் உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு
இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: இரவில் செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிராப்பி தலைமாட்டில் வைக்கவும் மாற்றும் அடுத்த நாள் அந்த நீரை குடிக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் லக்கினம் அதாவது முதல் வீட்டில் சூரியன் பெயர்ச்சி ஏற்படக்கூடும், சூரியன்
உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும். சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு கலவையான
பலன் கொண்டு வரக்கூடும் மற்றும் உங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் வலுவாக இருக்கும்.
நீங்கள் மிகவும் கஷ்டமான பிராச்சனைக்கு மிகவும் எளிதில் தீர்வு காணக்கூடும் மற்றும்
அவற்றில் வெற்றியாடக்கூடும். ஆனால் உங்களுக்குள் பெருமையாக இருக்கும், இதனால் உங்கள்
உறவு பதிப்படையக்கூடும். சூரியனின் இந்த பெயர்ச்சி உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு
சாதகமானதாக இருக்காது. இதனால் உங்களுக்கும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையே மோதல்
ஏற்படக்கூடும். இதனால் உங்கள் உறவில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும். உங்கள் முகத்தில்
வருத்தம் அதிகரிக்கும் மற்றும் தேவைப்பட்டால் நீங்கள் சில கடுமையான முடிவுகளும் எடுக்ககூடும்.
இது ஆரம்பத்தில் உங்களுக்கு சுற்றியுள்ளவர்களுக்கு நன்மை அளிக்காது. இந்த நேரத்தில்
நீங்கள் செல்வம் சம்பாதிக்கலாம் மற்றும் அசையாத சொத்தும் இந்த நேரத்தில் பெற வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் உங்கள் தாயும் உங்களுக்கு எதாவது பரிசு அல்லது சொத்து வழங்க கூடும்
அல்லது உங்கள் அழகை அதிகரிக்க நீங்கள் எந்த வகையிலும் சம்பாதிக்கலாம்.
பரிகாரம்: ஆதித்ய உதய ஸ்டோற்ற படிக்கவும்.
மிதுனம்
மிதுனம் ராசியில் சூரியன் மூன்றாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின்
பொது உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால்
உங்கள் செலவு அதிகரிப்பதை பார்க்கக்கூடும். இருப்பினும் இந்த செலவு அனாவசியமானதாக இருக்காது,
எதாவது முக்கியமான காரணத்திற்கு செலவு செய்யக்கூடும். சூரியன் இந்த பெயர்ச்சி உங்கள்
ஆன்மிகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.மிதுன ராசிக்காரர் அதிகமாக சுற்றித் திரிவதை
விரும்புகிறார்கள். இந்த விஷயத்தில்,ஊரடங்கு நிலைமை உங்களுக்கு சற்று எரிச்சலூட்டுவதாக
இருக்கும். பூட்டப்பட்ட இந்த சூழ்நிலையில், இந்த நேரத்தில் உங்களுடன் இல்லாத உங்கள்
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் இழக்கலாம். சூரியன் பனிரெண்டாவது
வீட்டிலிருந்து உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும். குடும்ப உறுப்பினரை
சந்திக்க வேண்டும் என்ற ஆசை இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். உங்களுக்கு கண்
வலி, துக்கம் பிரச்சனை, காய்ச்சல், தலை வலி அல்லது உடல் வலி போன்ற பிரச்சனை உங்களுக்கு
ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு சில எதிரிகளின் தாக்க மற்றும் தொந்தரவு செய்ய
முயற்சி செய்யக்கூடும். இந்த சூரியன் பெயர்ச்சியின் பொது நீங்கள் காலவரையற்ற வேலை செய்யலாம்,
இதனால் உங்கள் மரியாதைக்கு சமூகத்தில் கேடு விளைவிக்கும். எனவே இவற்றில் சிறப்பு கவனம்
செலுத்தவும். நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள், உங்கள் பணித்துறையில் சகஊழியர்களின்
நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எதிராக
திட்டம் திட்டக்கூடும். மனதளவில் நீங்கள் பலவீனமாக உணரக்கூடும், இதனால் உங்களுக்கு
கைக்குடி வரும் வேலையில் வில்லங்கம் ஏற்படக்கூடும்.
பரிகாரம்: நீங்கள் தினமும் பகவான் விஷ்ணுக்கு விரதம் இருக்கவும்.
கடகம்
கடக ராசியில் சூரியன் இரெண்டாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின்
பொது உங்கள் பதினொன்றாவது வீட்டில் நுழைவார். சூரியன் பெயர்ச்சி பதினொன்றாவது வீட்டில்
ஏற்படுவதால் உங்களுக்கு லாபநகரமாக இருக்கும் மற்றும் உங்களுக்கு தினமும் அதிகரிக்கும்.
சூரியனின் விளைவால் உங்கள் காதல் வாழ்க்கையில் சில கஷ்டங்கள் வரக்கூடும் மற்றும் உங்கள்
எண்ணங்களில் முரண்பாட்டை உருவாக்குவதால் காதல் வாழ்க்கையில் கொஞ்சம் மந்தமான நிலை இருக்கலாம்.
இதற்காக நீங்கள் இனிமையான உரையாடலை நட வேண்டும். எனவே நீங்கள் மாணவராக இருந்தால் கல்வி
விசியங்களில் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்காது, இதனால் நீங்கள் முழு பக்தியுடன்
மற்றும் அறிவுடன் உங்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், இல்லையெனில் முடிவுகள் வேறுபடக்கூடும்.
எனவே நீங்கள் திருமண ஆனவராக இருந்தல், சூரியன் பெயர்ச்சி உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக
இருக்கும் மற்றும் அவர்களின் திட்டங்களில் வெற்றி பெறக்கூடும். இந்த பெயர்ச்சியின்
பொது நீங்கள் உங்கள் லட்சியங்களில் வெற்றி பெறக்கூடும் மற்றும் இந்த நேரத்தில் நீண்ட
காலமாக தடை பட்டிருந்த வேலை நடக்க கூடும், இதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடையக்கூடும்.
உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அல்லது உங்கள் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு
செய்து உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யக்கூடும். அரசாங்க துறையில் உங்களுக்கு
லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள், உங்களுக்கு
உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தின் பார்வையில் பார்க்கும்பொழுது, இந்த
பெயர்ச்சி மிகவும் நன்மையான பலன் தரக்கூடும்.
பரிகாரம்: சூரியன் பகவான் மந்திரம் “ௐ கணி சூர்யாய நமஹ’’ உச்சரிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் நுழைவார். சூரியன் பத்தாவது வீட்டில்
இருக்கும்பொது சிறப்பான பலன் பெறக்கூடும். பத்தாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி சாதகமான
பலன் தரும். சூரியன் உங்கள் ராசியின் அதிபதியாகும் மற்றும் பத்தாவது வீட்டில் மிகவும்
வலுவான நிலையில் அமர்ந்திருப்பார். இந்த மாதிரியான சூழ்நிலையில் சூரியன் பெயர்ச்சி
உங்களுக்கு பணித்துறையில் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள்
பணித்துறையில் அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில், பதவி உயர்வு ஏற்பட முழு வாய்ப்புள்ளது.
உங்கள் உறவு உயர் அதிகாரிகளுடன் சிறப்பாக இருக்கும் மற்றும் அவர்கள் உங்கள் ஒவ்வொரு
வேலைகளிலும் உதவ கூடும். எனவே நீங்கள் அரசாங்க துறையில் வேலை செய்து கொண்டிருந்தாள்
உங்களுக்கு இந்த பெயர்ச்சி மேலும் சிறப்பானதாக இருக்கும். அரசாங்க தரப்பிலிருந்தும்
உங்களுக்கு மரியாதை மற்றும் எந்தவிதமான வசதிகள் உங்களுக்கு கிடைக்க கூடும். இந்த பெயர்ச்சி
உங்கள் எதிரிகள் மீது விளைவை ஏற்படுத்தும் மற்றும் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் புகழ்
மற்றும் கவுரவம் அதிகரிப்பதை பார்க்க கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் வீட்டில்
மகிழ்ச்சியான தருணம் வரக்கூடும் மற்றும் உங்கள் குடும்ப அல்லது அன்றாட வாழ்கை மிகவும்
நன்றாக இருக்கும் மற்றும் சமுகத்தில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். சூரியனின் இந்த
பெயர்ச்சி உங்கள் உடல் ஆரோக்கியத்தில் வலுவை கொண்டுவரக்கூடும் மற்றும் உங்கள் நோய்
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நீங்கள் ஒரு தொழிலாளியாக இருந்தால் பணித்துறையில் வெற்றி
அடைவீர்கள்.
பரிகாரம்: மௌலி அதாவது கலாவா, ஆறு முறை கையில் சுத்தி அதைக் கட்டவேண்டும்.
கன்னி
கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் நுழைவார். இது உங்களுக்கு பனிரெண்டாவது
வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, வெளிநாடுகளில் வர்த்தகம்
செய்யப்பட்டுள்ள வர்த்தகர்கள் இந்த நேரத்தில் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இது
தவிர, பல தேசிய நிறுவனத்துடன் தொடர்புடைய பெண் ராசி அறிகுறிகள் வேலைத் துறையில் பதவி
உயர்வு அல்லது எந்தவிதமான நேர்மறையான வளர்ச்சியையும் பெறலாம். இது தவிர, உங்களில் பலரும்
இந்த நேரத்தில் ஆன்மீகத்தை நோக்கியிருப்பார்கள். இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும்
ஆன்மீக ஏக்கம் வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம்
பதிப்படையக்கூடும். இவற்றையெல்லாம் மீறி, உங்கள் மரியாதை, அந்தஸ்து, கவுரவம் அனைத்தும்
அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பழைய நண்பர்களுடன் இணைவீர்கள், சமூக ஊடகங்களில்
அவர்களுடன் புதிய குழுக்களை உருவாக்குவீர்கள், இந்த கடினமான நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க
முயற்சிப்பீர்கள். நீங்கள் மேற்கொண்ட இந்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்படும், எல்லோரும்
உங்களால் ஈர்க்கப்படுவார்கள். இது தவிர, நீங்கள் தொண்டு வேலைகளிலும் ஈடுபடுவீர்கள்.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, இந்த தொண்டு வேலையை முடிந்தவரை இணையத்தளம்
மூலமாக செய்தால், அது சிறப்பாக இருக்கும் என்பது நல்லது. இந்த நேரத்தில் நீங்கள் எங்காவது
ஒரு விடுமுறையை கழிக்க ஒரு வாய்ப்பையும் பெறுவீர்கள். இருப்பினும், நாட்டிலும் உலகிலும்
பரவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, நிலைமை இயல்பானதும், அப்போதுதான் நீங்கள் பயணம்
செல்ல திட்டமிட வேண்டும். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் வேலைகள் வலுவாக இருக்க கூடும்
மற்றும் நீங்கள் உங்கள் சொந்த முயற்சியால் உங்கள் நிலைமையை நன்றாக உருவாக்கி கொள்ளக்கூடும்.
உங்கள் முயற்சிகளில் வேகம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் வேலைகளில் எவ்வாறு செயல்பட
வேண்டும், இந்த நேரத்தில் புரிந்து கொள்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் சகோதர சகோதரிகள்
எதாவது பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். உங்களில் பலருக்கு விடுமுறைக்கு
அல்லது பயணத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும், எந்த பயணத்தையும் அல்லது
எங்கும் செல்வதையும் தவிர்க்கவும். இந்த நேரத்தில் முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்,
நிலைமை இயல்பானவுடன் எங்காவது செல்ல திட்டமிடுங்கள். இந்த செலவுகளில் சிக்கனமாக இருந்தால்
மட்டுமே, நீங்கள் சேமிக்க கூடும், இல்லையெனில் உங்கள் வருமானம் முந்தயவிட மிக குறைவாக
இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மாற்றம் இருக்கும் மற்றும் நோயிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
பரிகாரம்: தினமும்108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்.
துலாம்
துலா ராசியில் சூரியன் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின்
பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருப்பார். இந்த பெயர்ச்சியின்
விளைவால் உங்கள் உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும் மற்றும் நீங்கள் நோய்வாய் படக்கூடும்.
உங்களுக்கு எதிர்பாராத விதமாக தோல் தொடர்பான நோய் பிரச்சனை, பித்த நோய், காய்ச்சல்
அல்லது சிறுநீரகம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில்
சிறப்பு கவனம் செலுத்தவும். இருப்பினும் இந்த மாதிரியான சூழ்நிலை உங்கள் ஜாதகத்தில்
தீமை கிரகத்தின் நிலை அடிப்படையில் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் மரியாதைக்கு தீங்கு
விளைவிக்க கூடிய எந்தவிதமான காரியங்களிலும் ஈடுபடாதீர்கள், ஏனென்றால் உங்களுக்கு மனசங்கடம்
ஏற்படக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் வருமானம் குறையக்கூடும் மற்றும்
எந்தவிதமான பணம் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பணம் சம்பாதிக்க கடுமையாக முயற்சி
செய்ய வேண்டும், தாற்போது தான் நீங்கள் செல்வாக்கு லாபம் பெறக்கூடும். இந்த நேரம் உங்கள்
தந்தை மற்றும் தந்தைபோல் இருப்பவர்களுக்கு சாதகமாக இருக்காது மற்றும் அவர்களுக்கு உடல்
ஆரோக்கியத்தில் காஷ்ட்டம் அல்லது பணித்துறையில் ஏற்றதாழ்வு எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
எனவே நீங்கள் அரசாங்க வேலை செய்து கொண்டிருந்தாள் மற்றும் உங்கள் மீது எதாவது குற்றச்சாட்டு
இருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால்
உங்களுக்கு எதிராக எதாவது விசாரணை நடத்தக்கூடும். உங்களுக்கு சமூகத்தில் மரியாதை குறையக்கூடும்
மற்றும் உங்கள் லட்சியங்கள் பூர்த்தியடைவதில் வில்லங்கம் ஏற்படும்.
பரிகாரம்: சூரிய உதயத்தின் போது ஒவ்வொரு நாளும் கிழக்கு நோக்கி வளைந்துகொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இந்த திசையில் சூரியன் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, இந்த சடங்கு நிச்சயமாக சூரியனின் ஆசீர்வதம் பெறக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். உங்கள் ராசியில்
சூரியன் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த வீட்டில் சூரியான் பெயர்ச்சி உங்களுக்கு
கலவையான பலன் கொண்டுவரக்கூடும் மற்றும் உங்களுக்கு வியாபாரத்தில் உச்சகட்ட லாபம் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள் உங்களுக்கு நல்ல பதவி உயர்வு
அல்லது சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த நேரத்தில் முழு மனதுடன் மற்றும்
கடினமாக வேலை செய்விர்கள், இதனால் உங்கள் பணித்துறையில் சிறப்பாக செவ்யல்படுவீர்கள்
மற்றும் உங்களுக்கு மரியாதை அதகிக்கரிக்கும். சமூகத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும்
மாற்றும் மக்கள் நீங்கள் மிகவும் விரும்ப கூடியவராக இருப்பீர்கள். ஆனால் தாம்பத்திய
வாழ்க்கை பார்க்கும் பொழுது இந்த பெயர்ச்சி சாதகமானதாக இருக்காது. ஏனென்றால் இந்த நேரத்தில்
உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் இடையே மோதல் வரக்கூடும் அல்லது
சண்டை ஏற்படும் சூழ்நிலை வரக்கூடும். உங்கள் வாழ்கை துணைவியார் எதாவது பிரச்சனை காரணமாக
கடுமையாக நடந்து கொள்ளக்கூடும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக
இருக்கும். உங்கள் வியாபாரத்திலும் கொஞ்சம் மாற்றம் வரக்கூடும் மற்றும் உங்கள் சூழ்நிலையை
புரிந்து கொண்டு முன்னேற முயற்சி செய்ய வேண்டும். இந்த நேரம் வியாபாரத்திற்கு அவ்வளவு
நன்மையானதாக இருக்காது. உங்கள் கூட்டாண்மை காரணத்தினால், யாருடன் வியாபாரம் செய்தலும்,
உறவு நன்றாக இருக்கும், ஆனால் அவர்களுடன் இந்த நேரத்தில் வணிக உறவு வைத்திருப்பது மிகவும்
நன்மை தரும். தனிப்பட்ட உறவு கொண்டிருப்பதால் சிக்கல்கள் எழக்கூடும்.
பரிகாரம்: சிவப்பு சந்தானம் உரைத்து குளிக்கும் தண்ணீரில் கலக்கவும் மற்றும் அவற்றை குளிக்கவும்.
தனுசு
தனுசு ராசியில் சூரியன் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது
உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் நுழைவார். ஆறாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி மிகவும்
நன்மையானதாக கருதப்படுகிறது மற்றும் சூரியன் இந்த நிலை உங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது.
இந்த பெயர்ச்சி காரணத்தினால் வாக்குவாதத்தில் வெற்றி அடைய வாய்ப்புள்ளது மற்றும் நீதிமன்ற
வழக்குகளில் வெற்றிகிடைக்கும். எனவே நீங்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தாள்,
இந்த பெயர்ச்சி உங்கள் வெற்றி பாதைக்கு வழிவகுக்கும். உங்கள் செலவு அதிகரிக்க கூடும்,
ஆனால் இது வீண் செலவாக இருக்காது மற்றும் நல்ல காரியங்களுக்கு மட்டுமே செலவாக்கக்கூடும்,
இதன் விளைவு உங்கள் பொருளாதாரத்தில் ஏற்படாது. இந்த பெயர்ச்சி விளைவால் நீங்கள் அதிகமாக
முயற்சி செய்ய வேண்டும் மற்றும் இதன் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வேலைக்கு
இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமானதாக இருக்கும் மற்றும் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தால்
அதன் அடிப்படையில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசாங்க துறையில் அல்லது அரசாங்க
வழியில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும். எனவே உங்கள் மீது எதாவது கடன்
இருந்தால், அவற்றை இந்த நேரத்தில் திரும்ப செலுத்தக்கூடும். அதே சில விபரீதமானவர்களின்
கடன் அடைக்க நீங்கள் வேர் ஒருவாரிடம் கடன் வாங்க கூடும், இதனால் உங்கள் செலவை அடைத்து
மீதமுள்ள பணத்தில் உங்கள் வீட்டின் வசதியான பொருட்கள் வாங்க கூடும். இந்த நேரத்தில்
உங்கள் குழந்தைகளும் முன்னேற்றம் அடைவார்கள்.
பரிகாரம்: சூர்யாவின் ஹோராவின் போது தினமும் சூர்யா மந்திரத்தை உச்சரிப்பது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும்.
மகரம்
மகரம் ராசியில் சூரியன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும். சூரியன் உங்கள் ராசியில்
எட்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் குழந்தைகள் சில உடல்
ஆரோக்கிய பிரச்சனை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் மற்றும் அவர்கள் எந்த துறையில் செயல்படுகிறார்களோ,
அந்த துறையில் கடினமாக உழைக்க வேண்டும். கல்வியில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால்
இந்த நேரத்தில் உங்கள் அறிவு குறைவாக காணப்படும் மற்றும் நீங்கள் உடல் நிலையில் சமநிலையற்றவராக
இருப்பீர்கள். இது உங்கள் வேலையை தாமத படுத்தும். முக்கியமான திட்டங்கள் தடைபடக்கூடும்,
இதன் காரணத்தால் நீங்கள் மேலும் அதிக கவனத்துடன் வேலை செய்ய வேண்டி இருக்கும். இந்த
பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் வேலையின் வருத்தத்தினால் நீங்கள் வேலை மாற்றத்திற்கு
முடிவு செய்யலாம். அதே மற்றோர் பகுதியில், இந்த பெயர்ச்சியின் பொது, எதிர்பாராதவிதமாக
செல்வம் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு பங்கு சந்தையில், சூதாட்டம் அல்லது பந்தயம்
போன்றவற்றில் லாபம் பெற வபாய்ப்புள்ளது. ஆனால் பணம் முதலீடு செய்வதற்கு முன் மிகவும்
சிந்தித்து அல்லது அனுபவம் வாய்ந்தவரின் ஆலோசனை கேட்டபின்பு செயல்படுவது நல்லது. உங்களுக்குள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாண்மை தோன்றக்கூடும், இதனால் நீங்கள் நல்ல வேலையும்
செய்யக்கூடும்.
பரிகாரம்: உங்கள் தந்தையுக்கு மாறியதை கொடுக்கவும் மற்றும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முயற்சி செய்யவும்.
கும்பம்
கும்ப ராசியில் சூரியன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் நுழைவார். சூரியன் உங்கள் ராசியின்
ஏழாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலை
விருத்தியடையும். ஆனால் மனதளவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டிர்கள். நீங்கள்
மிகவும் நிதானமாக இருப்பீர்கள். இந்த பெயர்ச்சி விளைவால் குடும்ப சூள்நிலை மிகவும்
சாதகமானதாக இருக்காது மற்றும் அதிகமாக வாக்குவாதம் ஏற்படக்கூடும். இதனால் உறுப்பினற்கிடையே
ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடும். உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்திலும் மாற்றம் வரக்கூடும்
மற்றும் கொஞ்சம் உக்கரமாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் பொது சூரியன் உங்கள் பணித்துறையில்
விளைவை ஏற்படுத்தும், இதன் காரணத்தால் நீங்கள் வீட்டின் மற்றும் வேலை இடையில் இணக்கம்
கொண்டு வர முயற்சிப்பீர்கள். ஒருபுறம் உங்களிடமிருந்து குடும்ப உறுப்பினர்கள் நேரம்
ஒதுக்க விரும்பும், ஆனால் உங்கள் கவனம் முழுவதும் பணித்துறையில் அவசியம் இருக்கும்.
எனவே நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், உங்களுக்கு நல்ல பலன் கொண்டு வரக்கூடும்.
இது உங்களுக்கு நல்ல தருணத்தை கொண்டு வரக்கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால்,
பணித்துறையில் வெற்றி பெற முழு வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்கு
அலுவகத்தில் வாயிலாக வீடு அல்லது வாகனம் பெற வாய்ப்புள்ளது.
பரிகாரம்: ஞாற்றுக்கிழமை சிவப்பு சந்தானம் கலந்த தண்ணீரை சூரியன் பகவானுக்கு வழங்கவும்.
மீனம்
மீன ராசியில் சூரியன் ஆறாவது வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது
உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழைவார். பொதுவாக சூரியன் பெயர்ச்சி மூன்றாவது
வீட்டில் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும் மற்றும் நல்ல பலன் தரக்கூடும். சூரியனின்
இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு போதுமான லாபம் கிடைக்கும் மற்றும் உங்கள் தைரியம் மற்றும்
வலிமை அதிகரிக்க கூடும். நீங்கள் ஒவ்வொரு வேலையும் முழு மனதுடன் மற்றும் உறுதியாக செய்து
முடிக்க கூடும். இதனால் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியாக உணருவீர்கள். ஒவ்வொரு சவால்களையும்
உறுதியாக எதிர் கொள்வீர்கள். மீன சில ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சுற்றித் திரிவதற்கான
வாய்ப்பைப் பெறலாம். இருப்பினும், உலகளாவிய கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு,
நீங்கள் இப்போது எந்த பயணத்திற்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களில் சிலர் இந்த
நேரத்தில் உங்கள் பழைய நண்பர்களில் சிலரை சந்திக்கலாம், இணையத்தளம் அல்லது தொலைபேசி
மூலமாக இருந்தாலும் இந்த சந்திப்பு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த
பெயர்ச்சி உங்கள் எதிரிக்கு மிகவும் மோசமானதாக இருக்கும் மற்றும் நீங்கள் அவர்களை முன்னேற
விட மாட்டிர்கள், இதனால் மனதளவில் வலுவடையக்கூடும். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள்
முயற்சியால் நல்ல பலன் பெறக்கூடும் மற்றும் பணித்துறையிலும் முன்னேற்றம் அடைவீர்கள்.
நிலைமை இயல்பான பிறகு நீங்கள் செல்லக்கூடிய ஒரு மத இடத்திற்கு ஒரு பயணத்தையும் நீங்கள்
திட்டமிடலாம் மற்றும் உங்கள் நண்பர்களின் உதவியுடன் உங்கள் வணிகத்தில் வெற்றியைப் பெறுவீர்கள்.
இந்த நேரம் உங்கள் மனைவிக்கும் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: சூரிய உதயத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் எழுந்து பொதுவாக தினசரி வழக்கத்தை பின்பற்றுவது உங்களுக்கு நன்மை பயக்கும். சூர்யானின் ஆசீர்வாதங்களைப் பெற 21 நாட்களுக்கு இந்த வழக்கத்தை நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
- Rahu-Ketu Transit July 2025: Golden Period Starts For These Zodiac Signs!
- Venus Transit In Gemini July 2025: Wealth & Success For 4 Lucky Zodiac Signs!
- Mercury Rise In Cancer: Turbulence & Shake-Ups For These Zodiac Signs!
- Venus Transit In Gemini: Know Your Fate & Impacts On Worldwide Events!
- Pyasa Or Trishut Graha: Karmic Hunger & Related Planetary Triggers!
- Sawan Shivratri 2025: Know About Auspicious Yoga & Remedies!
- Mars Transit In Uttaraphalguni Nakshatra: Bold Gains & Prosperity For 3 Zodiacs!
- Venus Transit In July 2025: Bitter Experience For These 4 Zodiac Signs!
- Saraswati Yoga in Astrology: Unlocking the Path to Wisdom and Talent!
- Mercury Combust in Cancer: A War Between Mind And Heart
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025