கடகம் ராசியில் சூரியன் பெயர்ச்சி 19 ஜூலை
சூரியன் பெயர்ச்சி 16 ஜூலை 2020 காலையில் 10:32 மணிக்கு கடக ராசியில் ஏற்படக்கூடும் மற்றும் 16 ஆகஸ்ட் 2020 மாலை 18:56 மணி வரை இதே ராசியில் குடிகொண்டிருப்பார். சூரியன் ஆத்ம காரணி கிரகம் மற்றும் இது உங்கள் தலைமை திறன், நிர்வாக திறன், தந்தை போன்றவற்றை காரணியாகும். எனவே உங்கள் ஜாதகத்தில் சூரியன் வலுவான நிலையில் இருக்கும் பொது, ராஜாவை போல் வாழ்கை வாழ்வார்கள். அதே சிலர் ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இலையென்றால், அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். சூரிய கிரக வலுவாக இருக்க தொடர்புடைய பரிகாரம் செய்யவும்.
சூரியன் பெயர்ச்சி கடக ராசியில் ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் கொண்டு வரக்கூடும். இந்த சூரியன் பெயர்ச்சியால் உங்கள் ராசியின் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை காண்போம்.
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும், இது உங்கள் மனம், வீடு, ஆடம்பரமான வசதிகள் மற்றும் தாயின் காரணியாகும். மேஷ ராசி ஜாதகக்காரர்கள் நீங்கள் ஒவ்வொரு வேலையும் மிக விரைவாக முடிக்க விரும்புவீர்கள், ஆனால் இந்த பெயர்ச்சியின் பொது, உங்களுக்கு சில வேலைகளில் தாமதம் ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்குள் ஆக்கிரமிப்பு மற்றும் விரக்தியின் உணர்வு இருக்கலாம் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் காட்டக்கூடும். இதனால் நீங்கள் மனதளவில் பதிப்படையக்கூடும் மற்றும் குடும்ப சூழ்நிலை பதிப்படையக்கூடும்.
இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்குள் பொருளாதாரரீதியாக நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற உணர்வு இருக்கக்கூடும், இதன் விளைவக நீங்கள் உங்கள் திறனையும் சந்தேகப்படலாம். இதனால் நீங்கள் சுயமாகவே தனிமையில் காணக்கூடும் மற்றும் பல வேலைகள் பாதியில் விடக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு விருப்பம் இல்லாத வேலை கிடைக்க கூடும், இதனால் பணித்துறையில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். நீங்கள் இந்த நேரத்தில் பணித்துறையில் எந்தவிதமான சண்டையும் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் உங்களை அறிவுறுத்த படுகிறது நீங்கள் ஒவ்வொரு வேலையும் தீவிரமாக செய்ய வேண்டும், ஏனென்றால் ஒவ்வொரு வேலையிலும் நீங்கள் எதாவது கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நேரத்தில் சொத்து தொடர்பான விசியங்களை தள்ளி வைக்க கூடும் மற்றும் இதனால் உங்களுக்கு பலன் கிடைப்பதில் சிரமம் ஏற்படக்கூடும். இதனால் இந்த பெயர்ச்சியின் பொது சிக்கலை பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம், இல்லையெனில் உங்கள் விலைமதிப்பு மிக்க நேரம் வீணாக கூடும். இருப்பினும் இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்கை துணைவியாருக்கு மிகவும் நல்ல பலன் கொண்டு வரக்கூடும். அவர்களுக்கு பணித்துறையில் மற்றும் சமூகத்திலும் நல்ல பலன் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் முக்கிய செய்தி நீங்கள் விருப்பம் இல்லாத வேலை செய்வதற்கு பதிலாக, தைரியத்துடன் வேலை செய்யவும் தற்போது தான் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
பரிகாரம்: உங்கள் தூங்கும்அறையில் செப்பல் செய்யப்பட்ட பாத்திரங்கள் நிறைந்த ரோஜாக்களை வைத்திருப்பதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு தைரியம் மற்றும் வாலிமை அதிகரிப்பதை பார்க்க கூடும். ஏனென்றால் சூரியன் உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் குடிகொண்டிருப்பார். நீங்கள் மிகவும் கடுமையாக உழைக்க கூடியவராக இருக்க கூடும் மற்றும் உங்கள் வேலையால் உற்பத்தி திறன் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியின் பொது, நீங்கள் உங்கள் லட்சியங்களை அடைய கடுமையாக உழைக்க கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஒவ்வொரு வேலையிலும் முதலிடம் வகிக்க தூண்டப்படக்கூடும், இது மற்றவர்களை விட உங்களை சிறந்ததாக நிரூபிக்கும்.
இந்த ராசி தொழில் ஜாதகக்காரர் பற்றி பேசும்போது, வருமானத்திற்காக எதிர்பார்த்து கொண்டிருந்தாள், இந்தநேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணக்கூடும் மற்றும் உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்கும், உங்கள் உடல் ஆரோக்கியதாலும் எந்த பிரச்சனையும் இருக்காது. சூரியன் உங்கள் ராசியின் நான்காவது வீட்டின் அதிபதியாகும், இது உங்கள் வீட்டை குறிக்கிறது. இந்த சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து இரெண்டாவது வீட்டிற்கு மாறும், இதனால் உங்களுக்கு பல பயணங்கள் சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்குள் உற்சாகம் அதிகமாக பார்க்க கூடும், இதனால் நீங்கள் உங்கள் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து வெளிய வரக்கூடும். இந்த நேரத்தில் புதிய விசியங்களில் பங்கேற்க கூடும், இதனால் உங்களுக்கு வெற்றி மற்றும் மரியாதை கிடைக்கும்.
இந்த நேரம் உங்கள் உடன் பிறப்புகளுடன் நேரம் மிகவும் நல்லது, எனவே உங்களுக்கிடையே தகவல்தொடர்பு இடைவெளி இருந்தால், அதை சமாளிக்க முடியும். நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், மூன்றாவது வீடு உங்கள் செவித்திறன் திறனையும் காட்டுகிறது, மேலும் சூரியனை சில நேரங்களில் மூர்க்கமான கிரகம் என்று அழைக்கப்படுகிறது, எனவே இந்த பெயர்ச்சியின் போது உங்கள் செவிப்புலன் திறன் பாதிக்கப்படலாம்.
பரிகாரம்: ஞற்றுகிழமை அன்று மாட்டிற்கு வெல்லம் சாப்பிட கொடுக்கவும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆக்ரோஷமாகவும் மற்றும் இனிமையாகவும் பேசக்கூடியவராக இருப்பார்கள், ஆனால் உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சியால் நீங்கள் அதிகம் பேசக்கூடியவராக இருக்க கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரக்கூடும். ஏனென்றால், சூரியன் ஒரு உலர் கிரகம் கூறப்படுகிறது மற்றும் உங்கள் சேமிப்பு வீடுகளில் நுழைவார். இதனால் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவற்றதாக இருக்கும். உங்கள் லட்சியத்தையும் மற்றும் வலிமையும் அதிகரிக்க மிகவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் எதாவது தடைபட்ட வேலைகளை தொடங்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் உங்களுக்கு பொருளாதார பிரச்சனை வரக்கூடும்.
இந்த வீட்டினால் உங்கள் உணவுவகைகளும் தெரியப்படுகிறது, இந்த வீட்டின் சூரியன் பெயர்ச்சியின் நிலையால் உங்கள் உணவு வகையில் கவனம் செலுத்த குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். கண்கள் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுத்த வேண்டாம். எனவே உங்கள் உடன் பிறப்புகள் வெளிநாட்டில் குடியேற நினைத்தாள் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாள், இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் நன்மையனதாக இருக்கும்.
பரிகாரம்: சூரியன் உதயத்தின் பொது காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
கடகம்
கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி லக்கினம் வீட்டில் இருப்பார். இதனால் உங்களுக்கு தலைமை மற்றும் நிர்வாக திறன் அதிகரிக்க கூடும். இந்த பெயர்ச்சியால் நீங்கள் ஒழுங்கமைக்க நினைப்பீர்கள். இந்த நேரம் நீங்கள் நீண்ட வேலைகள் மற்றும் முயற்சிகள் முழுமையாக ஆக்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் சுயநலத்தில் வெப்பமாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் பிரியமானவருடன் நீங்கள் தற்காப்பு நிலை கொண்டு இருப்பீர்கள். இருப்பினும் உங்கள் தந்தையுடன் உங்கள் சில வாக்குவாதம் ஏற்படக்கூடும், இதனால் உங்கள் குடும்ப சூழ்நிலை பதிப்படையக்கூடும்.
ஏனென்றால் சூரியன் பார்வை உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இருக்கும். இதனால் உங்கள் வாழ்கை துணைவியாருடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்றதாழ்வு இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் கருத்து மிகவும் கடுமையாக இருக்கும் மற்றும் உங்களுக்குள் அகங்காரமும் வரக்கூடும், இதனால் உங்கள் முடிவு எடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் மற்றும் இதனால் உறவில் எதிர்மறையான விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தைரியமாக இருக்க அவசியமாகும் மற்றும் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துவதில் உங்கள் பெருமையை தடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே நீங்கள் ரத்தகொதிப்பு, இதய நோய் போன்ற பழைய பிரச்சனை எதாவது இருந்தால், இந்த நேத்தில் எந்தவிதமான பொறுப்பையும் எடுக்க வேண்டாம், ஏனென்றால் இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. யோகா, தியானம், உடல் பயிற்சி போன்றவற்றை உங்கள் பல பிரச்சனைக விலக கூடும் மற்றும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் உங்கள் உற்சாகத்தை சரியான திசையில் செலுத்துவதில் உங்களுக்கு சக்தி கிடைக்கும்.
பரிகாரம்: சூரியன் உதயத்தின் பொது சூரிய பகவானை வழிபடுவதால் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகக்காரர்கள் இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும், ஏனென்றால் சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை குறைவாக இருக்க கூடும் மற்றும் நீங்கள் உங்கள் திறமையில் சந்தேக படக்கூடும், இதன் விளைவாக உங்கள் மன நம்பிக்கை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் பணித்துறையில் மகிழ்ச்சியாக வேலை செய்வதற்கு பதிலாக, நீங்கள் மற்றவர்களிடமிருந்து அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெற முயற்சி செய்யக்கூடும். இதனால் நீங்கள் அவசரமாக முடிவு எடுக்க கூடும், இதனால் உங்கள் உற்ச்சாகத்தை சரியான திசையில் செல்வதற்கு பதிலாக தவறான திசையில் செல்லக்கூடும்.
இந்த பெயர்ச்சியின் பொது சட்டத்திற்கு விரோதமாக எந்த வேலையும் செய்யதாலோ அல்லது மீறினாலோ, இதனால் நீங்கள் தேவையற்ற பிரச்சனைகள் சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் தொழில் வாழ்கை பற்றி பேசும்பொது, இங்கு முடிவு எடுப்பதற்கு சரியான நேரம் கிடையாது. இந்த நேரத்தில், நிலத்துடன் இணைந்திருங்கள், உங்கள் பழைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அது உங்களுக்கு நல்லது.
பொருளாதார ரீதியாக எந்தவிதமான முதலீட்டிற்கும் இந்த நேரம் சரியானதாக இல்லை. இந்த நேரத்தில் நீங்கள் சேமித்த பணமும் முடிவடையக்கூடும் மற்றும் நீங்கள் மனதளவில் நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். இந்த நேரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் சிந்தித்து எடுக்க வேண்டும், உணர்ச்சி பூர்வமாக எந்த முடிவும் எடுக்காதீர். உங்கள் குடும்ப வாழ்கை பற்றி பார்க்கும்பொழுது, இந்த பெயர்ச்சியால் நீங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சுயநல மையப்படுத்த முடியும், இதனால் உங்கள் வாழ்கை துணைவியாருடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் வாழ்கை துணைவியாருடன் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரக்கூடும்.
பரிகாரம்: உங்கள் வலது கையில் சுண்டு விரலில் ஞற்றுகிழமை அன்று செம்பு அல்லது தங்கம் மோதிரத்தில் மாணிக்கம் ரத்தினம் பொருத்தி அணிவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
கன்னி
சூரியன் பெயர்ச்சி கன்னி ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் கன்னி ராசி ஜாதகரர்களுக்கு மிகவும் புனிதமாக இருக்கும். எனவே நீங்கள் எதாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வேலை செய்தால் அல்லது எதாவது வெளிநாட்டு மூலத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள், இந்த பெயர்ச்சி பெயர்ச்சி மிகவும் லாபகரமாக இருக்கும். இந்த நேரத்தில் தொழில் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக செல்வம் லாபம் பெற வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் பொருளாதார வாழ்கை மிகவும் வலுவடையக்கூடும்.
இந்த நேரத்தில் நீங்கள் தந்தை, தந்தை போன்றவர்களால் அல்லது அரசாங்க அமைப்பிலிருந்தும் இந்த நேரத்தில் லாபம் பெறக்கூடும். எனவே நீங்கள் கூட்டாண்மையில் எதாவது வணிகம் செய்து வந்தால், இந்த நேரத்தில் அவற்றில் முழு லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசியின் ஜாதக பணியாளர்கள் அவர்களின் முயற்சியின் பலன் அடிப்படையில் நல்ல பலன் கிடைக்க கூடும், இதனால் உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் பணித்திறனை பாராட்டக்கூடும். வேலையைப் பொறுத்தவரை, இந்த நேரத்தில் பயணிக்கும் இந்த ராசியின் ஜாதகக்காரர் விரும்பிய முடிவுகளைப் பெறலாம்.
உங்கள் ஆரோக்கிய வாழ்கை பற்றி பார்க்கும் பொழுது, எதாவது பிற்காலகட்டத்தின் நோயிலிருந்து விடுபடக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் உறவுகளில் புதிய ஆற்றலை ஏற்படுத்தக்கூடும். மொத்தத்தில் பார்க்கும்பொது, இந்த சூரியன் பெயர்ச்சி உங்கள் குடும்ப மற்றும் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் சூரியனின் இந்த நிலையால் உங்கள் அணுகுமுறையை கடினமாக்கும், இது உங்கள் இயல்பான தரம் கிடையாது. இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் வரும் கடினமான பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.
பரிகாரம்: சூரியன் உதயத்தின் பொது சூர்யாஷ்டாக் படிப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் இருக்கும். இந்த வீட்டில், சூரியன் அதன் திக்பாலி நிலையில் உள்ளது. இந்த வீடு உங்கள் தொழில் மற்றும் பணித்துறையை குறிக்கிறது. சூரியனின் இந்த நிலை துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் மற்றும் மேலாண்மை மற்றும் தலைமைத்துவாத்தின் குணங்கள் உங்களிடம் இருக்கும். இதனால் உங்களுக்கு புதிய லட்சியங்கள் அடைய சக்தி கிடைக்கும் மற்றும் நீங்கள் புதிய வேலையும் மிக சிறப்பாக செய்து முடிக்க கூடும். இதனால் உயர்அதிகாரிகளிடம் உங்கள் நடவடிக்கை மேம்படுத்தும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய பொறுப்புகள் பெறலாம். அதே நேரத்தில் சில ராசிக்காரர் இந்த நேரத்தில் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை பெறக்கூடும்.
உங்கள் தந்தை அல்லது எதாவது அரசாங்க அமைப்பிலிருந்து உங்களுக்கு லாபம் பெற வாய்ப்புள்ளது. இந்த ராசியின் சில ஜாதகக்காரர் அரசாங்க வேலைக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கும், இந்த நேரத்தில் விரும்பிய பலன் கிடைக்கும். சொத்து தொடர்பான விசியங்களில் நீங்கள் பயனடைவீர்கள். இந்த சூரியன் பெயர்ச்சியால் சமூக வாழ்க்கையில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
சூரியன் பகவானின் இந்த பெயர்ச்சியின் பொது உடல் ஆரோக்கிய பிரச்சனையும் விலக கூடும். இருப்பினும் சூரியனின் இந்த பெயர்ச்சி பொது நீங்கள் சுயமாகவே உங்களை சரியானவராக காட்ட முயற்சி செய்விர்கள், இதனால் உங்கள் குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு பிரச்சனை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
பரிகாரம்: எந்தவொரு குறிப்பிட்ட வேலைக்கும் செல்வதற்கு முன்பு உங்கள் தந்தை, தந்தை போன்றவர்கள் அல்லது கடவுளின் சிலைகளைத் தொட்டு ஆசீர்வாதம் பெறுவது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சி ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் உங்கள் ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கும். சூரியனின் இந்த நிலை உங்களுக்கு தாமதத்தை ஏற்படுத்தும் மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கும். எந்த நிலையில் சூரியன் வலுவாக இருக்கிறது என்பதும் இதற்குக் காரணம் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் உங்கள் தந்தை, தந்தை போன்றவர்களிடம் உங்களுக்கு புகார்கள் இருக்கலாம். இந்த பெயர்ச்சியின் பொது, நீங்கள் சட்டவிரோதமன செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் எதாவது பெரிய பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
தொழில் வாழ்க்கையில் இந்த ராசி ஜாதகக்காரர் எதாவது பொய்யான குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொள்ளக்கூடும், இதனால் நீங்கள் கவலை படக்கூடும். ஏனென்றால் சூரியனின் பார்வை உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் விலக்கூடும், இது உங்கள் பேசியின் காரணியாகும், இதனால் உங்கள் பேச்சுக்கள் கடுமையாக இருக்கும். இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வாழ்கை துணைவியாருடன் ஒற்றுமைக்கு கஷ்டம் வரக்கூடும்.
இந்த பெயர்ச்சியின் பொது பொருளாதார நிலை கொஞ்சம் பலவீனமாக இருக்க கூடும். எனவே உங்கள் வளங்களை சரியான முறையில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் எந்தவிதமான பயணம், முக்கியமாக ஆன்மிக பயணம் செய்ய வேண்டாம், ஏனென்றால் இதனால் உங்களுக்கு லாபம் கொஞ்சம் மிகவும் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பார்க்கும் பொது, உங்களுக்கு முட்டி மற்றும் கால் தொடர்பான பிரச்சனை இருக்க கூடும், இதனால் உங்கள் மீது கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: இந்த பெயர்ச்சியின் பொது ஹரிவன்ஷ் புராணம் படிப்பது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
தனுசு
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியால் தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சவாலாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு எந்தவிதமான இழப்பு ஏற்படக்கூடும், இதனால் பொருளாதார ரீதியாக நீங்கள் பாதுகாப்பற்றதாக உணருவீர்கள்.
தொழில் வாழ்க்கையில் மூத்த அதிகாரி அல்லது அரசாங்க பிரச்சனைகள் இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் செயல்பாட்டில் இருக்க கூடும், இதனால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு வரக்கூடும் மற்றும் உங்கள் முன்னேற்றத்தின் வேகம் குறைவாக இருக்க கூடும். இந்த பெயர்ச்சியின் பொது கடன் வாங்கவோ அல்லது கொடுப்பதோ தவிர்க்க வேண்டும்.
இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் சட்டவிரோதமான பிரச்சனையிலும் இருக்ககூடும், இதனால் உங்கள் மன அமைதி சீர்குலையக்கூடும். நீங்கள் பேச்சுவார்த்தையின் பொது கொஞ்சம் கடுமையாக இருக்கக்கூடும், இதனால் உங்கள் குடும்பத்தில் மற்றும் மாமியார் வீட்டு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்றதாழ்வு வரக்கூடும்.
உங்கள் உடல் ஆரோக்கியம் இந்த பெயர்ச்சியின் பொது மிகவும் நன்றாக இருக்காது மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் வாகனம் ஒட்டும்பொது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சூரியன் உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் பார்வை படும் காரணத்தினால், நீங்கள் உங்கள் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு வயிறு அல்லது பல் தொடர்பான பிரச்சனை வரக்கூடும். இருப்பினும் இந்த நேரத்தில் யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வதால் உங்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும். இது உங்களை மேம்படுத்தும் மற்றும் உங்கள் திறன்களை அடையாளம் காண உதவியாக இருக்கும்.
பரிகாரம்: வேள் வேரை ஒரு வெள்ளை நூலில் கட்டி, உங்கள் கழுத்தில் அணிந்து கொள்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
மகரம்
மகர ராசி காதல் ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு உங்கள் கூட்டாண்மை மற்றும் வாழ்கை துணைவியார் பற்றி குறிப்பிடுகிறது, இந்த வீட்டில் சூரியன் பெயர்ச்சி மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்காது. சூரியனின் இந்த நிலையால் பணியத்துறையில் நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் அல்லது முதலாளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும், இதனால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்க கூடும்.
எனவே நீங்கள் கூட்டாண்மையுடன் வணிகம் செய்து வந்தால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே உங்கள் எதிரிகள் பலசாலியாக இருக்ககூடும். இந்த நேரத்தில் உங்கள் சிலவேலைகள் தடைபடக்கூடும், இதனால் நீங்கள் சுயமாகவே உதவியற்றவராக உணருவீர்கள். இந்த நேரத்தில் அவசரமான பயணம் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெறால் இந்த பெயர்ச்சியின் பொது பொருளாதார லாபம் மற்றும் வெற்றி கிடைப்பது மிகவும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வீட்டின் உங்கள் சமூக வாழ்க்கையையும் காண்பிப்பதால், சமூக மட்டத்தில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள், நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் நடவடிக்கை பதிப்படையக்கூடும்.
இந்த ராசியின் காதலர்கள் பற்றி பேசும்போது, இந்த நேரத்தில் உங்கள் பிரியமானவர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யக்கூடும். இதன் விளைவாக உங்கள் இருவருக்கு இடையே மொதலான சூழ்நிலை ஏற்படக்கூடும். இந்த ராசியின் திருமண ஜாதகக்காரர்கள் தங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் காரணத்தினால் கவலை படக்கூடும்.
பரிகாரம்: தண்ணீர் குடிக்க செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு எதிரி, போட்டி தேர்வு போன்றவற்றை குறிப்பிட படுகிறது. ஆறாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி மிகவும் நன்மையனதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் போட்டி திறன் அதிகரிக்கும், இதன் விளைவாக மற்றவர்களை விட சிறப்பாக செயல்படக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் இலக்குகளையும் பணிகளையும் வெற்றிகரமாக முடிக்க கூடும்.
இந்த ராசியின் வேலை ஜாதகக்காரர் புதிய வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நேரத்தில் அவர்களுக்கு பல வாய்ப்பு கிடைக்க கூடும். இதனுடவே இந்த ராசியின் சில ஜாதகக்காரர் தற்போது வேலையிலும் நல்ல பலன் பெறக்கூடும் மற்றும் பதவி உயர்வும் பெறக்கூடும் அல்லது உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் முக்கியம் வளங்கள் மேம்படுத்த சூரியன் உதவக்கூடும்.
இந்த நேரம் உங்களுக்கு பயணம் மிகவும் நன்றாக இருக்கும். சூரியனின் இந்த நிலை உங்களுக்கு சட்டப்பணியிலும் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளை விட பலசாலியாக இருக்க கூடும். உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி பேசும்பொது, இந்த நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க கூடும், இதனால் நீஙகள் உங்கள் வாழ்கை மகிழ்ச்சியாக உணரக்கூடும். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவி பற்றி கொஞ்சம் கவலை இருக்க கூடும்.
பரிகாரம்: பாதாமை உட்கொண்டு தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்கள் சரியான திசையில் செலவதற்கு பதிலாக தவறான வழியில் செல்லக்ககூடும், ஏனென்றால் சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியின் ஐந்தாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனத்தை குறிப்பிடுகிறது. தொழில் வாழ்க்கையில் சிந்திக்கதாதை ஒன்றை நீங்கள் காணலாம், இதனுடவே உங்கள் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும், இதன் விளைவாக தேவையற்ற மனஅழுத்தம் மற்றும் கவலையான சூழ்நிலை இருக்க கூடும்.
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் எதிரி அல்லது போட்டியாளர்கள் உங்களை குறிவைத்து தாக்கும் சூழ்ச்சி செய்யக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் இலக்கு அடைவதிலிருந்து பின்வாங்க கூடிய சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எச்சரிக்கையாக மற்றும் நம்பிக்கையுடன் இருக்கவும், இது உங்கள் இயல்பான தரம் அதிகரிக்கும். உங்கள் குடும்ப வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் நடவடிக்கை கொஞ்சம் கடுமையாக இருக்கும். இதன் விளைவாக குறிப்பிட்ட மோதல் ஏற்படவாய்ப்புள்ளது.
திருமண ஜாதகக்காரர் பற்றி பேசும்பொது, இந்த நேரத்தில் நீங்கள் மிகவு சின்ன சின்ன விசியங்களுக்கு கோபம் மற்றும் கவலை படக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப சூழ்நிலை மோசமடையக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் கடுமையாக நடந்து கொள்ளக்கூடும், ஏனென்றால் மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இயல்பு தன்மை கிடையாது, இதற்கு பதிலாக உங்கள் நடவடிக்கைகளில் நெகிழ்வு தன்மை கொண்டு வரக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியம் பற்றி பார்க்கும் பொது, உங்களுக்கு வாயு பிரச்சனை இருக்கலாம். எனவே, நீங்கள் அதிகப்படியான வறுத்த மற்றும் காரமான உணவுகளை உண்ணுவதை தவிர்க்கவும்.
பரிகாரம்: காலை நேரத்தில் ஆதித்ய உதய ஸ்டோற்ற படிக்கவும் உங்களுக்கு மிகவும் நன்மையளிக்கும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems
AstroSage on MobileAll Mobile Apps
- Rashifal 2025
- Horoscope 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025