ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்
புதன் கிரகம் தகவல்தொடர்பு, வணிகம், பகுத்தறிவு மற்றும் அதாவணிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. அதன் ராசியின் அறிகுறியான ரிஷப ராசியில் 9 மே 2020, காலை 9:47 மணிக்கு பெயர்ச்சி கொள்வார். இதற்கு பிறகு 24 மே 2020, இரவு 23: 11 மணிக்கு புதன் கிரகம் சொந்த வீட்டில் மிதுன ராசியில் நுழைவார். புதன் ரிஷப ராசியில் 16 நாட்களுக்கு பெயர்ச்சி கொண்டிருப்பார். புதன் பெயர்ச்சியால் குடும்பம், தொழில், சுகாதாரம், அன்பு, திருமணம், கல்வி போன்ற துறைகளில் எவ்வாறு பலன் பெறுவீர்கள் என்பதை அறிவோம்.
இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.
மேஷம்
மேஷ ராசி ஜாதகரர்களுக்கு புதன் பெயர்ச்சி இரெண்டாவது வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியின்
பொது மேஷ ராசிஜாதகரர்களுக்கு மிகவும் முக்கியமாக உங்கள் பணத்தை சேமிக்க வேண்டும், இந்த
நேரத்தில் நீங்கள் முதலீடு செய்வது உங்கள் எதிர்காலத்துக்கு லாபகரணமானதாக இருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆறாவது வீட்டின் அதிபதி புதனின் நிலை காரணத்தால்
நீங்கள் மிகவும் உச்சவீட்டில் அமர்ந்திருப்பீர்கள். இந்த நேரத்தில் உறையாடலின் பொது
கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சரியான சொற்களை பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள்
யாராவது மனதை புண்படும்படி பேசக்கூடும். இதன் காரணத்தினால் உங்கள் குடும்ப சூழ்நிலையும்
பதிப்படையக்கூடும். இந்த ராசியின் தொழிலார்கள் பணித்துறையில் இந்த நேரத்தில் லாபம்
பெற வாய்ப்புள்ளது. அதே மேஷ ராசி ஜாதகறார் வியாபாரத்தில் இந்த நேரம் புதிய திட்டங்களின்
வேலைகளில் பிரச்சனை வரக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் எந்த விதமான கடன்
அல்லது வாங்கி கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்க்கும் பொது,
நீங்கள் உங்கள் அருகில் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும், இல்லையெனில்
உங்கள் பல் அல்லது முகம் தொடர்புடைய எதாவது பிரச்சனை வரக்கூடும்.
பரிகாரம்: பழங்களை தானம் செய்வதால் உங்களுக்கு நன்மையான பலன்கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு மேஷம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
ரிஷபம்
புதன் பெயர்ச்சி ரிஷப ராசியில் லக்கினம் அதாவது முதலாவது வீட்டில் இருக்கும். புதனின்
இந்த நிலை கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டதாக மாற்றும், இதனுடனே உங்கள் பேச்சும் திறமை மிகவும்
சிறப்பாக இருக்கும். நீங்கள் மக்களை ஈர்க்கக்கூடியவராக இருப்பீர்கள். இந்த நேரத்தில்
உங்கள் நட்பும் மற்றும் மென்மையான நடவடிக்கை மற்றும் தொழில் துறையில் உங்களுக்கு நேர்மறையான
பலன் தரும். இந்த ராசி திருமண ஜாதகறார் அவர்களின் உறவில் அதிகமாக சந்தோசமாகவும் மற்றும்
மகிழ்ச்சியாக உணருவார்கள். இந்த ராசியின் ஜாதகறார் காதல் உறவில் இருப்பவர்கள் வலுவாக
இருக்க கூடும். இந்த ராசியின் ஜாதகறார் தொழில் அல்லது எதாவது தனி நிறுவனத்தில் பணிபுரிந்து
வந்தால், புதனின் இந்த நிலை மிகவும் ஆர்வத்தை தூண்டும். இதன் காரணத்தால் நீங்கள் புதிய
அனுபவத்தில் செல்லக்கூடும, இதனால் உங்களுக்கு எதிர்காலத்தில் உங்கள் திறமை மேம்படும்.
இந்த பெயர்ச்சியின் பொது ரிஷப ராசி ஜாதகறார் நடவடிக்கைகளில் நெகிழ்வு தன்மை காணக்கூடும்,
இதனால் நீங்கள் உங்கள் அணைத்து பொறுப்புகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பணித்துறையில்
சகஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மகிழ்ச்சி கொள்ளக்கூடும். இந்த ராசிக்காரர்கள்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் செய்பவர்கள், இந்த நேரத்தில் நண்மைகள் பெறலாம்.
இந்த ராசியின் பெற்றோர்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடையக்கூடும். இந்த ராசியின் மாணவர்கள்
ஒற்றுமை பிரமாதமாக இருக்கும், இதனால் கல்வித்துறையில் சிறப்பாக செயல்படுவார்கள்.
பரிகாரம்: தினமும் சூரியன் உதயத்தின் பொது ராம் ரக்ஷா ஸ்டோற்ற படிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு ரிஷப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்
உங்கள் வாழ்க்கையின் ராஜ யோகத்தை தெரிந்து கொள்ள ராஜ யோக அறிக்கை பதிவிறக்கம் செய்யவும்
மிதுனம்
புதன் கிரகம் இந்த பெயர்ச்சியின் பொது மிதுன ராசியில் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார்.
இந்த வீட்டின் செலவு, தேவையற்ற சூழ்நிலை அழைக்கப்படுகிறது. மிதுன ராசியில் புதனின்
நிலை சாதகமற்றதாக கருதப்படுகிறது. இந்த ராசியின் சில ஜாதகறார் வெளிநாட்டு மூலத்திலிருந்து
பயனடையாலம். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் வெளிநாடு செல்லக்கூடும்.
இருப்பினும் புதனின் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் செலவு அதிகரிக்க கூடும். இதனால்
உங்களுக்கு மனஅழுத்தம் மற்றும் கவலை இருக்க வாய்ப்புள்ளது. இதனால் சரியான பொருளாதார
திட்டம் மற்றும் வசதிகளை சரியாக பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும். இந்த ராசியின்
பல ஜாதககாரர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ராசியின்
தொழில் ஜாதகறார் பற்றி பேசும்போது, இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை வீழ்ச்சி
அடையக்கூடும் மற்றும் இதனுடவே வருத்தமும் மற்றும் கவலை படக்கூடும். இதனால் இந்த நேரத்தில்
நீங்கள் புதிய வேலை தொடங்குவதை தவிர்க்கவும் மற்றும் நீங்கள் எந்த வேலை செய்தலும் அவற்றை
கடின உழைப்புடன் செய்ய வேண்டும். உங்கள் திறமைகளை நம்புங்கள் அவற்றை தொடர்ந்து மேம்படுத்த
முயற்சி செயுங்கள், இது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும். உங்கள் தொழில் வழக்கை பாதிக்கபடலம்,
இந்த நேரத்தில் நீங்கள் மிக சிறிய விசியங்களில் கோபம்ப்படக்கூடும். இதன் காரணமாக உங்கள்
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு இருக்க கூடும், இதனால் உங்கள் உறவு பதிப்படையக்கூடும். இந்த
பெயர்ச்சியின் பொது நீங்கள் அமைதியாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இது உங்கள் சூழ்நிலை
நன்றாக புரிந்து கொள்ள உதவும், மேலும் இந்த பெயர்ச்சியின் விளைவால் நீங்கள் நல்ல பலன்
பெறக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது,
முக்கியமாக கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: உங்கள் வலது கை சுண்டு விரலில் மரகத ரத்தின கல் 5-6 கேரட்டில் அணிய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு மிதுன அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கடகம்
கடக ராசி ஜாதகரர்களுக்கு புதன் பெயர்ச்சி வெற்றி பாதை மற்றும் லாபம் தரக்கூடிய பதினொன்றாவது
வீட்டில் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நன்மையானதாக இருக்கும்.
இந்த ராசிக்காரர் வியாபாரிகள் வெளிநாட்டில் தொடர்புடையவராக இருந்தால் அல்லது வெளிநாட்டு
நிறுவனத்தில் பணிபுரிந்தால் அவர்களுக்கு லாபம் கிடைக்க முழு வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில்
உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் உங்கள் தகுதியை குறிப்பிடுகிறது, இதனால் உங்கள்
தகுதியின் அடிப்படையில் நீங்கள் நல்ல பணம் சம்பாதிக்க கூடும். இந்த பெயர்ச்சியின் பொது
உங்கள் தைரியத்தை அதிகரிக்க வேண்டும். இதனுடவே புதனின் இந்த பெயர்ச்சி உங்கள் அணைத்து
அடக்கத்தை நிறைவேற்ற கூடியதாக இருக்கும். இந்த நேரம் கடக ராசிக்காரர்களுக்கு சிறிய
தூரம் பயணம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசியில் வேலை ஜாதகறார்களுக்கு சிறப்பாக செய்து
முடித்த ஒரு வேலைக்கு பாராட்டு கிடைக்க கூடும். பதினொன்றாவது வீடு உங்கள் சமூகத்தை
குறிப்பிடுகிறது, இதனால் புதனின் இந்த பெயர்ச்சி பொது நீங்கள் சமூகத்தில் வெற்றி அடைவீர்கள்.
இருப்பினும் இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் துணைவியரிடம் அதிக எதிர்பார்ப்புடன்
இருக்க கூடும், இதன் கிரணத்தால் உங்கள் உறவில் சில சிரமம் வரக்கூடும். நீங்கள் உங்கள்
வாழ்கை துணைவியை நன்றாக புரிந்து கொண்டால், இந்த பெயர்ச்சி உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம்: மணி பிளான்ட் அல்லது பச்சை செடி நட்டுவைக்கவும்.
மேலும் விபரங்களுக்கு கடக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி ஜாதகரர்களுக்கு புதன் பெயர்ச்சி பத்தாவது வீட்டில் வீட்டில் இருக்கும்,
இந்த பெயர்ச்சி உங்கள் தொழில் மற்றும் கர்மாவை குறிக்கிறது. புதன் கிரகம் உங்கள் ராசியின்
இரெண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். இரெண்டாவது வீடு உங்கள் செல்வம்
சேமிப்பை மற்றும் பதினொன்றாவது வீடு லாபத்தை குறிக்கிறது. புதனின் இந்த நிலையால் சிம்ம
ராசி ஜாதகரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தொழில் ரீதியாக உங்கள் படைப்பாற்றல் மற்றும்
நிறுவனம் திறன்கள் அதிகரிக்கும், இதனுடவே உங்கள் உற்பத்தி திறன் மற்றும் செயல் திறன்
அதிகரிக்கும். இதனால் உங்கள் சகஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு உங்களுக்கு
நல்ல பெயர் இருக்கும். சினிமா, பொழுதுபோக்கு மற்றும் மற்ற துறைகளில் ஆக்கபூர்வமான வேலை
செய்யும் ஜாதகக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன் மற்றும் லாபம் பெற வாய்ப்புள்ளது.
இந்த ராசி சில ஜாதகக்காரர்களுக்கு பொது பணியில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது,
வியாபாரத்திற்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும், முக்கியமாக குடும்ப வியாபாரம்
செய்பவர்களுக்கு, இந்த பெயர்ச்சியால் அவர்களின் குடும்ப வியாபாரத்தில் முன்னேற்றம்
அடைய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்கை பற்றி பேசும் பொது உங்களுக்கு குடும்ப
உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும், முக்கியமாக உங்கள் தந்தை அல்லது தந்தை போன்றவர்களின்
ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். உங்கள் காதல் வழக்கை
பற்றி பேசும்பொது, புதன் நிலையால் உங்கள் உறவில் இணக்கமாக இருக்கும். இந்த நேரத்தில்
உங்கள் பிரியமானவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில்
அன்பு மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசியின் மாணவர்கள் போட்டி தேர்வுகளில்
தயாராகி கொண்டிருப்பவர்கள் மற்றும் வெற்றி பெற நினைத்தால், அவர்கள் இந்த நேரத்தில்
அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: புதன் கிழமை அன்று ஆன்மிக தளத்தில் பால் அல்லது அரிசி தானம் செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு சிம்ம அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கன்னி
கன்னி ராசிஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி ஒன்பதாவது வீட்டில் இருக்கும். இந்த
வீட்டில் உங்கள் அதிர்ஷடம், உயர்கல்வி போன்றவற்றை குறிக்கிறது. இதனுடவே இந்த வீடு பயணம்
மற்றும் ஆன்மிக பயணத்தை குறிப்பிடுகிறது. கன்னி ராசி ஜாதகக்காரர்களுக்கு ஒவ்வொரு வேலைகளிலும்
அதிர்ஷ்ட்டம் கைகொடுக்கும். இருப்பினும் நீங்கள் உங்கள் லட்சியத்தில் கடுமையாக முயற்சி
செய்ய வேண்டும். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் மரியாதை கவுரவம் அதிகரிக்கும்
மற்றும் சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர்கிடைக்கும். தொழில் வாழ்கை பற்றி பேசும்போது
இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலை பெறக்கூடும் மற்றும் உங்கள் வருமானம் அதிகரிக்க
கூடும். இந்த பெயர்ச்சியின் பொது பல பயணம் மற்றும் நீண்ட தூரம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடாக இருக்கலாம், நீங்கள் ஆதரவாகவும்
மற்றும் சேவை செய்யக்கூடும். சமூகத்தில் முன்னேற்றத்திற்காக முக்கியமான முக்கியமான
அம்சங்களில் கவனம் செலுத்துவீர்கள். இந்த ராசி சில ஜாதகக்காரர் இந்த நேரத்தில் ஆன்மிக
பயணத்தில் செல்லக்கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், மாமியார் வீட்டின்
உறவினரிடமிருந்து உங்கள் உறவு மாற்றம் அடையக்கூடும், இதனால் உங்கள் வாழ்கை துணைவியாருடன்
உறவு மேம்படக்கூடும். எனவே நீங்கள் தனிமையில் இருந்தால் அல்லது யாரையாவது நீங்கள் காதலித்து
கொண்டிருந்தாள் மற்றும் உங்கள் காதலை வெளிப்படுத்த தயங்கினாள் இந்த நேரத்தில் உங்கள்
நண்பர்களின் ஆதரவு பெறுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ராசியின் மாணவர்கள்
வெளிநாடு சென்று கல்வி பயல நினைக்கும் மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் கனவு நிறைவேறக்கூடும்.
பரிகாரம்: உங்கள் வலது கை சுண்டு விரலில் மரகத ரத்தின கல் 5-6 கேரட்டில் அணிய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு கன்னி அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
உங்கள் வாழ்க்கையில் நடவிருக்கும் எதிர்காலத்தின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ள பிருஹத் ஜாதகம் முன் பதிவு செய்யவும்.
துலாம்
துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி எட்டாவது வீட்டில் இருக்கும். இந்த வீட்டின்
வாழ்க்கையின் மாற்றங்கள் மற்றும் எதிப்பாராத நிகழ்வுகள் காருதப்டுகிறது. புதன் பெயர்ச்சி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருக்கும் பொது, உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம்
கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் மாசு மற்றும் சுற்றுசூழலில் விலகி இருக்கவும்,
இல்லையெனில் நீங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான நோய்களால் பதிப்படையக்கூடும். எனவே
நீங்கள் வாகனம் ஓட்டுனராக இருந்தால் வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும், இல்லையெனில் விபத்து
ஏற்பட வாய்ப்புள்ளது. துலா ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சியின் பொது பல சலுகை
கிடைக்கும், ஆனால் நீங்கள் எந்த முடிவு எடுப்பதற்கு முன் அதன் விளைவுகளை முக்கியமாக
ஆராய்ந்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. இல்லையெனில் எதாவது காரணத்தினால் இழப்பு ஏற்படக்கூடும்.
இருப்பினும், நீங்கள் திடீரென்று உங்கள் மூப்பர்களிடமிருந்து ஒரு மரபு அல்லது பரிசாக
பயனடையலாம். இந்த நேரம் நீங்கள் ரகசியமான மற்றும் அறிவியல் கற்க அல்லது புரிந்து கொள்ள
அதிகமாக ஆர்வம் காட்டக்கூடும். இதனுடவே இந்த ராசிக்காரர்கள் ஆராய்ச்சி பணி செய்பவர்களுக்கு
நல்லதாக இருக்கும். இந்த நேரத்தில் விரும்பிய வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கையை
பார்க்கும் பொழுது, நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியாரின் உணர்வுகள் மற்றும் பொருளாதார
ஆதரவு உங்களுக்கு கிடைக்கும், இதனால் நீங்கள் கஷ்ட்டமான சூழ்நிலையிலும் மிக எளிதாக
எதிர்கொள்வீர்கள். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் எதிர்மறையான பிரச்னையிலிருந்து
விலகி இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வதால் உங்களுக்கு இந்த பெயர்ச்சி பயனுள்ளதாக இருக்கும்.
பரிகாரம்: உங்கள் வீட்டில் கற்பூர விளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு புதன் கிரகத்தின் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு துலாம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி ஏழாவது வீட்டில் இருக்கும். ஏழாவது
வீடு உங்கள் வாழ்கை துணைவியார், கூட்டாண்மை போன்றவற்றை குறிக்கிறது. புதனின் இந்த பெயர்ச்சியால்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. புதன் கிரகம் விருச்சிக
ராசி ஜாதகக்காரர்களுக்கு எட்டாவது வீட்டின் அதிபதியாகும், இதனால் வாழ்க்கையில் ஏற்படும்
தடைகள் பற்றி குறிப்பிடுகிறது, இந்த நேரத்தில் புதன் பெயர்ச்சி உங்கள் ராசியின் ஏழாவது
வீட்டில் இருக்கும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் விசியங்கள் அணைத்து வெளிவரக்கூடும்
மற்றும் உங்கள் நடவடிக்கைகளில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது உங்கள்
வாழ்கை துணைவியாருக்கு தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். இதனால் நீங்கள் உங்கள் வாழ்கை
துணைவியாரை பற்றி கருத்து தெரிவிப்பதை தவிர்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதனால் உங்களுக்கு
பல சிக்கல்கலுக்கு தீர்வு காணக்கூடும். எனவே இந்த ராசிக்காரர் தனிமையில் இருந்தால்
இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவரை சந்திக்க கூடும்.
இந்த நேரத்தில் கூட்டணியாக வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த
நேரத்தில் உங்கள் கூட்டாளருடன் தொடர்பு கொள்வதும், அவர்களை நம்புவதும் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் எவ்வளவு சமூக தொடர்பு செய்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக
பயனடைய வாய்ப்புள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது, இந்த நேரத்தில்
நீங்கள் மிகவும் உற்சாகமாக உணருவீர்கள். இந்த நேரத்தில் யோகா, தியானம் மற்றும் உடல்
பயிற்சி போன்றவற்றை கடைபிடித்தால் மேலும் உங்கள் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்வதால் உங்களுக்கு புதன் கிரகத்தின் நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு விருச்சிக அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
தனுசு
புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஆறாவது வீட்டில் இருக்கும், வேத ஜோதிட அடிப்படையில்
இந்த வீடு போட்டி, தடை, எதிரி, வலி போன்றவற்றை குறிப்பிடுகிறது. இந்த ராசி ஜாதகக்காரர்
வேலை தொடர்பில் அல்லது எதாவது தொழில் செய்து கொண்டிருந்தாள் அவர்களுக்கு புதன் பெயர்ச்சி
நன்மை தரக்கூடும். உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பால் மற்றும் முயற்சியால் பணித்துறையில்
வெற்றி அடைவீர்கள். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு எதிராக சாதி திட்டக்கூடும். இருப்பினும் நீங்கள் உங்கள்
அறிவு திறமையால் மற்றும் வலிமையால் இந்த மாதிரியான சூழ்நிலையில் சிறப்பாக செயல்படுவீர்கள்.
இந்த ராசியின் வியாபாரிகள் வியாபாரத்தை மேம்படுத்த திட்டம் வைத்திருந்தால், அது சில
நாட்களுக்கு ஒத்திவாய்ப்பது நன்மை தரும். நீங்கள் செய்து கொண்டிருந்த முக்கியமான வேலைகளில்
கவனம் செலுத்தினால் நல்ல பலன் பெறுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்குவதோ
அல்லது கொடுப்பதோ தவிர்க்க வேண்டும், இல்லையெனில் இது உங்களுக்கு மன கவலை ஏற்படுத்தும்.
உங்கள் குடும்ப வாழ்கை பற்றி பேசும்பொது, இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாரின்
ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். இதனுடவே சில தவறான புரிதல் மற்றும் உறவு மாற்றங்கள்
உங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் மற்றும் ஒருவர்க்கொருவர் பற்றிய கருத்துக்களும்
மாறக்கூடும். இதன் விளைவாக நீங்கள் ஒருவர்க்கொருவர் சங்கடமாக உணரலாம். இத்தகைய சூழ்நிலையில்
நீங்கள் ஒருவர்க்கொருவர் குற்றச்சாட்டு வைப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்குள் பேச்சுவார்த்தையின்
மூலம் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இந்த ராசியின் மாணவர்களை பற்றி பேசினால்,
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி அடையக்கூடும்.
பரிகாரம்: மாட்டிற்கு தினமும் பச்சை புள் சாப்பிட கொடுக்கவும்.
மேலும் விபரங்களுக்கு தனுசு அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
மகரம்
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் ஏற்படும், இந்த வீடு
உங்கள் அறிவு, காதல், பாசம் மற்றும் குழந்தைகளை குறிப்பிடுகிறது. இந்த நேரத்தில் உங்கள்
குடும்ப வாழ்கை பார்க்கும் பொழுது அன்பு மற்றும் பாசத்திற்கு புதன் பெயர்ச்சி மிகவும்
நன்மையானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இப்போது வரை தனிமையில் இருந்தால், இந்த
நேரத்தில் உங்கள் காதலை ஒருவரிடம் வெளிப்படுத்த கூடும், இது உங்களுக்கு நேர்மறையான
பதில் வரக்கூடும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இந்த பெயர்ச்சியின்
பொது மகர ராசி திருமண ஜாதகக்காரர்களுக்கு நன்மையானதாக இருக்கும், இந்த நேரத்தில் உங்கள்
வாழ்கை துணைவியாருடன் நல்ல நேரத்தை செலவிடக்கூடும். உங்கள் தொழில் வாழ்கை பற்றி பேசும்பொது,
உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டின் அதிபதி புதன் ஐந்தாவது வீட்டில் பெயர்ச்சி. கொண்டிருப்பார்.
இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணித்துறையில் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும்
நீங்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாற்றம் செய்யலாம். உங்கள் கருத்துக்கு உயர் அதிகரின்
ஆதரவு கிடைக்கும். இதனுடவே நீங்கள் நடனம், விளையாட்டு, கலை போன்றவற்றில் சிறப்பாக செயல்
படுவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடும். இந்த நேரத்தில்
இந்த ராசியின் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இந்த பெயர்ச்சியின் பொது மகர ராசி
திருமண ஜாதகரர்களுக்கு உங்கள் குழந்தைகளின் தரப்பிலிருந்து நல்ல செய்தி வரக்கூடும்,
இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். உயர்கல்வி பெற விரும்பும் இந்த ராசி மாணவர்களுக்கு
இந்த பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும், முக்கியமாக வெளிநாட்டு கல்லூரியில் படிக்கும்
மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இந்த பெயர்ச்சி உடல் ஆரோக்கியத்திற்கு சதகமானதாக
இருக்கும், ஆனால் இந்த நேரத்தில் எந்தவிதமான உடல் பயிற்சி எடுத்து கொள்வது உங்களுக்கும்
நன்மை அளிக்கும்.
பரிகாரம்: விநாயகர் பகவானுக்கு தினமும் அருகம்புள் வழங்கவும்.
மேலும் விபரங்களுக்கு மகரம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
கும்பம்
கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நான்காவது வீட்டில் இருக்கும், இந்த
வீடு மகிழ்ச்சி, வசதி, வீடு மற்றும் தாய் குறிக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் தாயின்
உடல் ஆரோக்கியம் வீழ்ச்சி அடைவதை குறிப்பிடுகிறது, இதனால் உங்களுக்கு மனசங்கடம் ஏற்பட
வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும். இந்த
ராசியின் திருமணமானவர்கள் குழந்தை தொடர்பான சில சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என்பதையும்,
உங்கள் பிள்ளை உங்கள் நேரத்தை அதிக நேரம் எடுக்கும் என்பதையும் இது குறிக்கிறது. இந்த
அளவு மாணவர்களின் செறிவை பாதிக்கும், இது கல்வித்துறையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
உங்கள் தொழில் வாழ்கை பற்றி பார்க்கும் பொழுது, புதன் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டின்
அதிபதி என்பதால் மாற்றம் மற்றும் எதிர்பாராத நடக்கும் சம்பவங்களை பற்றி குறிக்கிறது,
இதன் நேரடி விளைவு வேலை மற்றும் தொழிலில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில்
ஏற்றத்தாழ்வு வரக்கூடும் என்பதை குறிப்பிடுகிறது, நீங்கள் பணித்துறையில் சில பிரச்சனைகளை
எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தொழில் துறையில் நல்ல முடிவு
பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். இதனுடவே உயர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தினால்
நீங்கள் கவலை படக்கூடும். இருப்பினும் நீங்கள் மொதலான சூழ்நிலையிலிருந்து விலகி இருக்க
வேண்டும், இல்லையெனில் உங்கள் குணத்திற்கு தீங்கு விளைவிக்க கூடும். இருப்பினும் இந்த
ராசியின் வியாபாரிகளுக்கு எதிர்பாராத விதமாக லாபம் கிடைக்கும். காதல் மற்றும் அன்பிற்கு
புதன் பெயர்ச்சி நன்றாக இருக்கும், இந்த பெயர்ச்சின் பொது உங்கள் வாழ்கை துணைவியார்
தொழில் துறையில் வெற்றியும் மற்றும் சாதனையும் பெறுவார். இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை
துணைவியார் ஆதரவு கிடைக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் சின்ன சின்ன விசியங்களை
கண்டு கொள்ளமல் உங்கள் உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை
பற்றி பார்க்கும் பொழுது, எனவே நீங்கள் வாகனம் ஒட்டுகிறீர்கள் என்றால் இந்த நேரத்தில்
கவனமாக ஓட்டவேண்டும், இல்லையெனில் காயம் அல்லது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடவே
நெஞ்சு தொடர்புடைய பிரச்சனை, குளிர்காய்ச்சல், தும்பல் போன்ற இந்த நேரத்தில் உங்களுக்கு
வரக்கூடும், இதனால் அதிகமாக ஆறி போன உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.
பரிகாரம்: புதன் கிழமை தினம் தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிக்கவும்.
மேலும் விபரங்களுக்கு கும்ப அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
மீனம்
மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மூன்றாவது வீட்டில் இருக்கும். இந்த வீடு
உங்கள் விருப்பம், லட்சியம், முயற்சி மற்றும் இளைய சகோதர சகோதரிகளை குறிப்பிடுகிறது.
இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் லட்சியத்திலும் மற்றும் நோக்கத்திலும் தொடர்ந்து கவனம்
செலுத்துவீர்கள். இந்த பெயர்ச்சியின் பொது, உங்கள் தகவல் தொடர் மற்றும் பேச்சுவார்த்தை
திறன் அதிகரிக்கும், இதனால் நீங்கள் பல வாய்ப்பு பெற உதவும். உங்கள் கடின முயற்சியால்
நீங்கள் பொருளாதார நிலையை பலப்படுத்த முடியும். இந்த நேரத்தில் பல பயணம் முக்கியமாக
வேலை தொடர்பான பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதனின் இந்த பெயர்ச்சியின்
பொது, உங்களுக்கு தைரியம் மற்றும் வலிமை அதிகாரிக்கும். இதன் காரணத்தால் நீங்கள் கடுமையான
முடிவு எடுப்பதில் பின் வாங்க மாட்டிர்கள். இது உங்கள் மூத்த நிர்வாகம் மற்றும் சகாக்களுக்கு
முன்னால் உங்கள் குணம் மேம்படுத்தும். இந்த பெயர்ச்சியின் போது நீங்கள் ஒரே நேரத்தில்
பல விஷயங்களைச் செய்ய முயற்சி செய்யலாம், இதன் காரணமாக, பணியில் முரண்பாடுகள் இருக்கலாம்.
இதற்குக் காரணம், நீங்கள் ஒரு பணியை முடிக்காமல் மற்ற வேலைகளைச் செய்யத் தொடங்குவீர்கள்.
நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள், ஒரு வேலையை
முடித்த பின்னரே, மற்ற வேலையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப வாழ்கை
பற்றிபேசும் பொது, உங்கள் வீட்டின் சூழ்நிலை சுமுகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள்
உடன்பிறப்பின் முழு ஆதரவு பெறக்கூடும். இந்த ராசியின் மக்கள் இணையம் அல்லது சமூக ஊடகங்கள்
போன்ற தகவல்தொடர்பு வழிகளிலிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண வாழ்க்கையைப்
பற்றி பேசுகையில், இந்த நேரத்தில் உங்கள் துணைக்கு நன்மைகள் கிடைக்கும், அவர் தனது
வாழ்க்கையில் முன்னேற முடியும். புதனின் இந்த நிலை உங்கள் உறவை மேம்படுத்தும்.
பரிகாரம்: புதன் கிழமை அன்று பச்சை நிறம் ஆடை மற்றும் உணவு தானம் செய்யவும்.
ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க
மேலும் விபரங்களுக்கு மீனம் அடுத்த வாராந்திர ராசி பலன் படிக்கவும்.
Astrological services for accurate answers and better feature
Astrological remedies to get rid of your problems

AstroSage on MobileAll Mobile Apps
- Mars Transit In Cancer: Debilitated Mars; Blessing In Disguise
- Chaitra Navratri 2025 Day 4: Goddess Kushmanda’s Blessings!
- April 2025 Monthly Horoscope: Fasts, Festivals, & More!
- Mercury Rise In Pisces: Bringing Golden Times Ahead For Zodiacs
- Chaitra Navratri 2025 Day 3: Puja Vidhi & More
- Chaitra Navratri Day 2: Worship Maa Brahmacharini!
- Weekly Horoscope From 31 March To 6 April, 2025
- Saturn Rise In Pisces: These Zodiacs Will Hit The Jackpot
- Chaitra Navratri 2025 Begins: Note Ghatasthapna & More!
- Numerology Weekly Horoscope From 30 March To 5 April, 2025
- मंगल का कर्क राशि में गोचर: देश-दुनिया और स्टॉक मार्केट में आएंगे उतार-चढ़ाव!
- चैत्र नवरात्रि 2025 का चौथा दिन: इस पूजन विधि से करें मां कूष्मांडा को प्रसन्न!
- रामनवमी और हनुमान जयंती से सजा अप्रैल का महीना, इन राशियों के सुख-सौभाग्य में करेगा वृद्धि
- बुध का मीन राशि में उदय होने से, सोने की तरह चमक उठेगा इन राशियों का भाग्य!
- चैत्र नवरात्रि 2025 का तीसरा दिन: आज मां चंद्रघंटा की इस विधि से होती है पूजा!
- चैत्र नवरात्रि 2025 के दूसरे दिन मां दुर्गा के इस रूप की होती है पूजा!
- मार्च का आख़िरी सप्ताह रहेगा बेहद शुभ, नवरात्रि और राम नवमी जैसे मनाए जाएंगे त्योहार!
- मीन राशि में उदित होकर शनि इन राशियों के करेंगे वारे-न्यारे!
- चैत्र नवरात्रि 2025 में नोट कर लें घट स्थापना का शुभ मुहूर्त और तिथि!
- अंक ज्योतिष साप्ताहिक राशिफल: 30 मार्च से 05 अप्रैल, 2025
- Horoscope 2025
- Rashifal 2025
- Calendar 2025
- Chinese Horoscope 2025
- Saturn Transit 2025
- Jupiter Transit 2025
- Rahu Transit 2025
- Ketu Transit 2025
- Ascendant Horoscope 2025
- Lal Kitab 2025
- Shubh Muhurat 2025
- Hindu Holidays 2025
- Public Holidays 2025
- ராசி பலன் 2025
- రాశిఫలాలు 2025
- ರಾಶಿಭವಿಷ್ಯ 2025
- ਰਾਸ਼ੀਫਲ 2025
- ରାଶିଫଳ 2025
- രാശിഫലം 2025
- રાશિફળ 2025
- రాశిఫలాలు 2025
- রাশিফল 2025 (Rashifol 2025)
- Astrology 2025