மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்

புதன் கிரகம் சனிக்கிழமை 25 ஏப்ரல் 2020 பகல் 2:26 மணிக்கு மீன ராசியிலிருந்து செவ்வாயின் அதிபதி மேஷ ராசியில் நுழைவார். இந்த ராசியில் கால புருஷ் ஜாதகத்தின் முதலாவது வீடு லக்கின வீடாக நம்பப்படுகிறது. இது அக்கினி ராசியாகும். இதனால் இந்த ராசியில் புதன் பெயர்ச்சி அடிப்படையில் உங்களுக்கு பலன்கிடைக்கும். புதன் பெயர்ச்சி மேஷ ராசியில் இருக்கும் பொது எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறு விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிவோம்:

இந்த ராசிபலன் சந்திரன் ராசி அடிப்படை கொண்டது. உங்கள் சந்திர ராசி அறியவும்.

1. மேஷ

புதன் மேஷ ராசியின் மூன்றாவது மற்றும் ஆறாவது வீட்டின் அதிபாதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் முதலாவது வீட்டில் நுழைவார். மூன்றாவது வீட்டின் அதிபதி லக்கின வீட்டில் இருக்கும் பொது அதன் அடிப்படியாக உங்களுக்கு பலன்கிடைக்கும் மற்றும் நீங்கள் அதிக முயற்சி செய்யக்கூடும். நீங்கள் வெற்றியடைவதற்கு நீங்கள் எடுக்கும் முடிவுகள் உறுதியானதாக இருக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிர்ககாலத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். இருப்பினும், நீங்கள் அதிக நம்பிக்கை கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் யாரிடமும் தவறாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் சகோதர சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் மற்றும் அவர்கள் உங்களுக்கு ஒவ்வொரு விதத்திலும் உதவியாக இருப்பார்கள் மற்றும் அவர்கள் உங்களிடம் மிகவும் பாசமாக இருப்பார்கள். அதே மற்றோர் பகுதியில் இந்த ராசியின் ஆறாவது வீட்டின் அதிபதி உங்கள் ராசியின் முதலாவது வீட்டில் நுழைவார், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பதிப்படையக்கூடும். தோல் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை, நரம்புகள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கலாம். தாம்பத்திய வாழ்கைக்கு இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்களும். உங்கள் உறவில் அன்பு அதிகரிக்க கூடும் மற்றும் ஒருவர்க்கொருவர் வெளிப்படையாக பேசக்கூடும், இதனால் உங்கள் மனதில் உள்ள சந்தேகங்கள் விலக கூடும் மற்றும் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். இந்த பெயர்ச்சியல் உங்கள் தாம்பத்திய வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும். வியாபார தொடர்புடைய விசியங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் இது தவறான பாதையில் செல்லக்கூடும்.

பரிகாரம்: நீங்கள் புதன் கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மேஷம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

2. ரிஷபம்

ரிஷப ராசியில் புதன் இரெண்டாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன் தரும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்களுக்கு செலவு அதிகரிக்க கூடும் மற்றும் நீங்கள் சேமித்த பணமும் எதாவது காரியத்திற்கு செலவாக கூடும். அதே மற்றோர் பகுதியில் சிலருக்கு படிப்பு தொடர்பான விசியங்களில் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறக்கூடும். எனவே நீங்கள் மாணவராக இருந்தால் மற்றும் நீங்கள் வெளிநாடு செல்ல கனவு கண்டுகொண்டிருந்தால் உங்கள் கனவு நிறைவேறக்கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் குழந்தைகள் இந்த நேரத்தில் எடுக்கும் முயற்சியால் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் மற்றும் அவர்கள் வெளிநாட்டு கல்லூரியிலும் நல்ல பல்கலை கழகத்தில் சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் அறிவு திறமையால் பல வேலைகளைகளில் தெளிவாக செயல்படுவீர்கள், இதனால் உங்களுக்கு வெளிநாட்டிலும் நற்பெயர் கிடைக்கும். நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நல்ல முதலீடு செய்விர்கள், இது உங்களுக்கு எதிர்காலத்தில் உதவக்கூடும். இந்த நேரம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு சாதகமற்றதாக இருக்கும். இதனால் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்தவும். எதாவது வேலையின் காரணமாக உங்கள் பிரியமானவர் உங்களை விட்டு பிரியக்கூடும். அவர்கள் உங்களை விட்டு மிக தொலைதூரம் செல்லக்கூடும். இருப்பினும் நீங்கள் பொறுமை கடைபிடிப்பீர்கள் மற்றும் நீங்கள் அவர்களுடன் அதிகமன நேரம் தொலைபேசியில் உரையாடி உங்களின் அன்பை வெளிப்படுத்த முயற்சி செய்விர்கள். இந்த பெயர்ச்சியின் பொது நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த அவசியமாகும்,இல்லையெனில் உங்கள் பொருளாதாரம் பதிப்படையக்கூடும். வைத்த வாதவிவாதத்தில் ஈடுபடவேண்டாம், இல்லையெனில் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்க கூடும்.

பரிகாரம்: நீங்கள் புதனின் அருள் பெற நான்கு முகம் ருத்ரக்ஷ் அணியவும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷப வாராந்திர ராசிபலன் படிக்கவும்.

3. மிதுனம்

மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி மிக முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் புதன் உங்கள் ராசியின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் நுழைவார். பதினொன்றாவது வீடு வருமானம் மற்றும் லாப வீடாகும். இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு லாபம் கிடைக்கும், இதனால் இந்த ராசியில் புதன் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் பேச்சு திறமை மிகவும் வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் புத்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் வலிமையால் நீங்கள் நல்ல பண லாபத்தை ஈட்ட முடியும். நீங்கள் உயர் அதிகாரிகளுடன் உறவு நன்றாக இருக்கும். அவர்களுடன் உரையாடல் மேம்படும் மற்றும் அதன் பலன் உங்கள் பணித்துறையில் பெறக்கூடும். இந்த பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பேச்சு திறமையால் உங்கள் பிரியமானவரை கவரக்கூடும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடைவீர்கள். இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் பாதியில் நிற்கும் வேலைகள் நிறைவேற்றுவதில் வெற்றியடைவீர்கள், இதனால் உங்களுக்கு மன பலமும் அதிகரிக்கும் மற்றும் சமூகத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய நபரிடம் நட்பு கொள்ளக்கூடும் மற்றும் உங்கள் நண்பர்கள் கூட்டம் அதிகரிக்க கூடும். நீங்கள் திருமண விழாவில் அதிகமாக பங்கேற்க்கக்கூடும். இதனால் உங்கள் அறிமுகம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் பல திட்டங்களில் வெற்றி பெறக்கூடும். இந்த பெயர்ச்சியின் அடிப்படையில் உங்கள் பொருளாதார வாழ்க்கையில் விருத்தியடையக்கூடும்.

பரிகாரம்: நீங்கள் புதன் கிரகத்தின் யந்திரம் அல்லது ரத்தினம் அணிய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மிதுன வாராந்திர ராசிபலன் படிக்கவும்.

4. கடகம்

கடக ராசியில் பனிரெண்டாவது மற்றும் மூன்றாவது வீட்டின் அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் பத்தாவது வீட்டில் நுழைவார். பத்தாவது வீடு கர்மா மற்றும் தொழில் வீடு என்று அழைக்கப்படுகிறது. புதனின் இந்த பெயர்ச்சி காரணத்தினால் உங்கள் தொழிலில் ஏற்றதாழ்வு இருக்க கூடும். நீங்கள் உங்கள் சொந்த முயற்சிகளில் உங்கள் வேலைகளை நன்றாக செய்து முடிப்பிப்பதில் வெற்றி அடைவீர்கள் மற்றும் உங்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், இதனால் உங்கள் நட்பு வலுவடையும் மற்றும் உங்கள் வேளைகளில் மகிழ்ச்சியாக செயல்படுவீர்கள். அதே மற்றோர் பகுதியில் உங்களுக்கு எதிர்பாராத விதமாக இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் கொஞ்சம் கவனமக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இதனால் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் சோர்வடைவதற்கு பதிலாக முழு சக்தி பயன்படுத்தி உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி வரக்கூடும். உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெறுவீர்கள். உங்கள் இளைய சகோதர சகோதரிகள் உங்கள் வேலைகளில் உதவ கூடும் மற்றும் உங்கள் தந்தையும் உதவ கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் வியாபாரத்தில் படிப்படியாக அதிகரிக்கும் மற்றும் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். உங்கள் பணியிடத்தை வலுப்படுத்த இந்த நேரத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

பரிகாரம்: கருப்பு எள் விதைகளை புதன்கிழமை மாலை ஒரு புனித யாத்திரை தளம் அல்லது கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கடக வாராந்திர ராசி பலன் படிக்கவும்

5. சிம்மம்

புதன் பெயர்ச்சி சிம்ம ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும். ஒன்பதாவது வீடு உங்கள் அதிர்ஷ்ட்ட வீடாகும் மற்றும் சிறிய தூரம் பயணம் செல்லக்கூடும். உங்கள் ராசியின் இரெண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதி புதன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நுழையும் பொது, செல்வம் விசியங்களில் வலுவாக இருக்க கூடும் மற்றும் உங்கள் பொருளாதார நிலை வலுவாக இருக்க கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் தடை பட்டிருக்கும் வேலைகள் மீண்டும் தொடங்க கூடும் மற்றும் உங்கள் வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். ஒரு வேலை செய்வதற்கு முன்பு நீங்கள் தயங்கிய மற்றும் தைரியத்தைத் திரட்ட முடியாத பணிகள், இப்போது அது உங்களுக்கு எளிதாக மாறத் தொடங்கும். இதனால் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீங்கள் பரம்பரை வியாபாரத்தை முன்னெடுத்து செல்லக்கூடும் மற்றும் வேலை செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் எதாவது அழகான மற்றும் பொழுதுபோக்கு இடத்திற்கு சுற்று பயணம் செல்லக்கூடும், இது நீண்ட தூரம் பயணமாகக்கூட இருக்கலாம். இந்த பெயர்ச்சி விளைவால் உங்கள் சகோதர சகோதரிகளின் உறவில் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் அவர்களிடம் மனதில் உள்ளவற்றை கூற தயங்க மாட்டிர்கள். நீங்கள் முடிவெடுப்பதில் மற்றும் முயற்சிகளிலும் சக்தி அதிகரிக்கும் அல்லது உங்கள் தொடர்பு நிலையும் மிகவும் வலுவாக இருக்கும். இந்த தொடர்புநிலை உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உங்களை பாராட்டக்கூடும்.

பரிகாரம்: புதன் கிழமை அன்று செடி நடவும்.

மேலும் விபரங்களுக்கு சிம்ம வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

6. கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆகும், இதனால் உங்கள் ராசியில் புதன் எங்கு பெயர்ச்சி கொண்டாலும் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இது உங்கள் ராசியின் பத்தாவது அதாவது கர்மா வீட்டின் அதிபதியாகும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் நுழைவார். எட்டாவது வீட்டில் பொதுவாக நல்ல வீடாக ஏற்றுகொள்வதில்லை, ஆனால் புதன் கிரகம் எட்டாவது வீட்டில் இருந்தாலும் சாதகமானதாக நம்ப படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு இந்த பெயர்ச்சியால் கலவையான பலன் கிடைக்கும். இதனால் பணித்துறையில் ஏற்றத்தாழ்வான நிலை இருக்க கூடும் மற்றும் இவ்வாறு உணரக்கூடும், உங்கள் முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை என்றால் மற்றும் உங்கள் பணித்துறையில் மனம் சங்கடம் ஏற்படக்கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் அதிபதி எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது உங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் மற்றும் உங்கள் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். ஆனால் புதன் நிலையில் காரணத்தினால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் நீங்கள் எதிர்பாராத மூலத்திலிருந்து பணம் பெறலாம். சிலர் இந்த நேரத்தில் அறிவை பயன்படுத்தி ரகசியமான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். இந்த ஜாதகரர்களுக்கு புதன் நிலை சாதகமாக இருப்பதால், இந்த பெயர்ச்சியால் பணித்துறையில் நல்ல பலன்கிடைக்கும் மற்றும் எதிர்பாராதவிதமாக பயணத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும. இந்த நேரத்தில் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: உங்கள் புதன் கிரகத்தின் பீஜ் மந்திரம் ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸஃ புதாய நமஹ உச்சரிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கன்னி வாராந்திர ராசி பலன் படிக்கவும்

7. துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரனின் புதன் நெருங்கிய நண்பராகும், அவர்கள் உங்கள் ராசியின் ஒன்பதாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டின் அதிபதியாகும். மேஷ ராசியில் பெயர்ச்சி கொள்ளும் காரணத்தினால், இது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நுழைவார் மற்றும் உங்களுக்கு வெவ்வேறு விதமான பலனை கொண்டு வரக்கூடும். இந்த பெயர்ச்சி சாதாரணமாகவே உங்களுக்கு சாதகமானதாக கூறமுடியும். ஏனென்றால் பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எனவே நீங்கள் இந்த நேரத்தில் எதாவது புதிய வேலை செய்ய தொடங்கினால், அது உங்களுக்கு செழிப்பாக இருக்கும் மற்றும் அவற்றில் வெற்றி பெறக்கூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு முழுமையாக கைகொடுக்கும், இதனால் உங்களுக்கு பல துறைகளில் வெற்றிகிடைக்கும். பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும் மற்றும் உங்களுக்கு புதிய லாப வழிகள் ஏற்படக்கூடும். வெளிநாட்டு மூலத்திலிருந்து உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எனவே உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்றால், இந்த நேரத்தில் உங்களுக்கு திருமணம் ஆகக்கூடும். இதன் அதிகப்படியாக உங்கள் பேச்சுக்களில் இனிமை இருக்கும்.உங்கள் ஆளுமை அதிகரிக்க கூடும் மாற்றும் மக்கள் உங்களை கண்டு ஆச்சரிய படக்கூடும். நீங்கள் முடிவு எடுப்பதில் திறமைசாலியாக இருக்க கூடும் மற்றும் உங்கள் அறிவு திறமையால் சிலர் உங்கள் பெரிய மற்றும் முக்கியமான காரியங்களுக்கு உங்களிடம் உதவி கேட்கக்கூடும். இந்த நேரத்தில் சமூகத்தில் நீங்கள் அதிக விரும்ப கூடியவராக இருக்க கூடும் மற்றும் நீங்கள் முன்னேற்ற பாதையில் செல்லக்கூடும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று விதர வேர் குளிக்கும் தண்ணீரில் போட்டு குளிப்பதால் சாதகமான பலன் கிடைக்கும்.

மேலும் விபரங்களுக்கு துலாம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

8. விருச்சிகம்

விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு புதன் எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டின் அதிபதியாகும். இதனால் ஆறாவது வீட்டின் புதன் பெயர்ச்சி சாதகமற்றதாக இருக்கும் மற்றும் இந்த பெயர்ச்சியின் பொது உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருக்க கூடும். உங்கள் தோல் நிறம் மோசமடையக்கூடும். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி உங்கள் வீட்டின் உறவினற்கிடையே வாக்குவாதம் ஏற்படும் காரணத்தினால், நீங்கள் கவலை படக்கூடும் மற்றும் உங்கள் செலவுகளும் அதிகமாக அதிகரிக்க கூடும். எனவே நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்பாட்டில் வைக்க வில்லை என்றால், நீங்கள் கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் குறையக்கூடும் மற்றும் உங்களுக்கு பொருளாதார கவலைகள் வரக்கூடும். இதன் காரணத்தால் நீங்கள் வாங்கி கடன் அல்லது கடன் வாங்கக்கூடும் மற்றும் இதற்காக நீங்கள் அதிக முயற்சி எடுக்க கூடும் மற்றும் அவற்றில் வெற்றியும் பெறக்கூடும். இந்த நேரத்தில் தடைப்பட்டிருந்த வேலையும் தொடங்க கூடும், ஆனால் அதன் கடன் செலுத்த நீங்கள் தயாராக இருக்க வேண்டும். புதனின் இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்கள் மூத்த அதிகரின் உங்கள் உறவில் விளைவு ஏற்படுத்தக்கூடும் மற்றும் அவர்கள் கோபம் படக்கூடும். இதனால் இவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பணித்துறையில் பிரச்சனை வரக்கூடும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று பச்சை புள் கோமாதாவிற்கு உங்கள் கையால் சாப்பிட கொடுக்கவும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிக வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

9. தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு புதன் ஏழாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும், இதனால் இது உங்களுக்கு தொழில் மற்றும் உங்கள் வாழ்கை துணைவி அல்லது கூட்டாண்மை வீட்டின் அதிபதியாகும். புதனின் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் ராசியில் புதன் பெயர்ச்சி ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது வருமானம் அதிகரிக்க கூடியதாக இருக்கும் மற்றும் உங்கள் திட்டங்களை முன்னெடுத்து செல்லக்கூடும். இது மட்டுமின்றி உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் பெறக்கூடும் மற்றும் சந்தையில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் வேலைகளை பாராட்ட படக்கூடும். எனவே நீங்கள் எதாவது பெரிய நிறுவனத்தை நடத்தி வந்தால் அவற்றில் சிறப்பாக செயல்படக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய வியாபாரிகளுடன் உறவு வைத்து கொள்ளக்கூடும். எனவே நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் வேலை இழக்க கூடும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் வாழ்கை துணைவியாருக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் எனவே அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தால் பதவி உயர்வு ஏற்படக்கூடும் அல்லது எதாவது காரணத்தினால் அவர்கள் நல்ல லாபம் பெறக்கூடும். எனவே நீங்கள் மாணவராக இருந்தால், நீங்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள் மற்றும் புதிய புதிய விசியங்களை கற்க கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் குழந்தைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்: நீங்கள் தினமும் சந்திரன் பகவானை வழிபடவும்.

மேலும் விபரங்களுக்கு தனுசு வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

10. மகரம்

மகர ராசியில் உங்கள் ராசியின் அதிர்ஷ்ட்ட வீட்டின் அதிபதி புதன், உங்கள் ராசியின் ஆறாவது வீட்டின் அதிபாதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது நான்காவது வீட்டில் நுழைவார். புதனின் இந்த பெயர்ச்சி விளைவால் உங்களுக்கு ஒவ்வொரு விதமான வசதிகள் கிடைக்க கூடும் மற்றும் நீங்கள் புதிய வாகனம் வாங்க கூடும். இந்த வாகனம் உங்கள் குடும்பம் மற்றும் விருப்பமானவர்களின் வழியில் கிடைக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்க கூடும். உங்கள் விருந்தினர்களின் வருகையால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், இது வீட்டு குடும்பத்தின் சூழ்நிலை மேம்படுத்தும். அதே மற்றோர் பகுதியில் வாகனம் ஓட்டும்பொது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இரெண்டு சக்கர வாகனம், ஏனென்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொடர்பான விவதிலிருந்து கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதனால் உங்கள் குடும்பத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்த பெயர்ச்சியின் விளைவால் பணித்துறையிலும் உங்கள் நிலை மிகவும் வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் வேலைகளில் வெற்றி பெறக்கூடும். எனவே நீதி மன்றத்தில் வழக்கு எதாவது நடைபெற்று வந்தால், அதன் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரக்கூடும் மற்றும் உங்களுக்கு அமைதி கிடைக்கும்.

பரிகாரம்: புதன் பகவானின் அருள் பெற நீங்கள் விதர வேர் அணிய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மகர வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

11. கும்பம்

புதன் பெயர்ச்சி கும்ப ராசியில் மூன்றாவது வீட்டில் இருக்கும், கால புருஷ் ஜாதகத்தில் புதன் கிரகத்தின் வீடாகும். இதனால் இந்த வீட்டில் புதன் வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் தொடர்பு திறனிலும் நல்ல லாபம் உள்ளதாக இருக்கும். புதன் உங்கள் ராசியில் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியாகும். இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டில் நுழைவார். இதனால் கல்வித்துறையில் சிறப்பான பலன் அடைவீர்கள். நீங்கள் திடிரென்று சில பயணத்தில் செல்லக்கூடும், இதனால் இந்த பயணத்தின் பொது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இதனால் உங்களுக்கு பொருளாதார மற்றும் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும். அதே உங்கள் சகோதர சகோதரிகளுக்கு அதிக சாதகமானதாக இருக்காது மற்றும் இந்த நேரத்தில் அவர்களுக்கு சில பிரச்சனை இருக்கக்கூடும், ஆனால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உங்கள் வருமானமும் அதிகரிக்க கூடும். எனவே நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால், இந்த பெயர்ச்சியால் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் அவர்கள் எந்த துறையிலும் இருந்தாலும் சிறப்பாக செயல்படக்கூடும். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல்தொடர்பு கருவிகள் மூலம் நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம், இது உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் எழுதும் போக்கு விழித்திருக்கக்கூடும், மேலும் உங்கள் பொழுதுபோக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தொடருவீர்கள். இந்த காலகட்டத்தில் நண்பர்களைச் சந்திக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், மேலும் உங்கள் நட்பு வளரும். சில புதிய நண்பர்களைக் காணலாம், மேலும் சில வயதானவர்களும் சந்திப்பார்கள். இது மட்டுமல்லாமல், உங்கள் அயலவர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுடனான உங்கள் உறவும் மேம்படும். உங்களுடன் பணிபுரியும் தொழிலாளர்களும் உங்களை நட்பாக நடத்துவார்கள், அது உங்கள் தொழிலில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று உங்கள் கைகளால் பச்சை உளுந்த பருப்பு கொண்டு பசுவுக்கு உணவளிக்கவும்.

மேலும் விபரங்களுக்கு கும்பம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

12. மீனம்

மீன ராசியில் புதன் நான்காவது மற்றும் ஏழாவது வீட்டின் அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் பொது உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் நுழைவார். இந்த பெயர்ச்சியின் விளைவால் உங்கள் பேச்சில் ஈர்ப்பு அதிகரிக்க கூடும், ஆனால் நீங்கள் வேகமாக பதிலளிக்க கூடும். எனவே யாராவது உங்களிடம் கேள்வி கேட்டல் மிக விரைவில் பதில் அளிக்கும் திறமை உங்களுக்குள் இருக்கும். இதனால் நீங்கள் சில சமயம் தவிக்க கூடும். இதனால் கவனமாக சிந்தித்து செயல்படவேண்டும். ஏனென்றால் இதனால் உங்கள் பல வேலைகள் சீர்குலைய தொடங்கும். வியாபாரம் தொடர்புடைய விசியங்களில் இந்த பெயர்ச்சி மிகவும் பனுள்ளதாக இருக்கும் மற்றும் புதிய முன்னேற்றம் அடைய வழிவகுக்கும். திருமண வாழ்க்கையில் இந்த மாற்றத்தின் விளைவு என்னவென்றால், உங்கள் வாழ்க்கைத் துணைவி உங்கள் குடும்பத்தினரிடம் அதிக அர்ப்பணிப்புடன் செயல்படுவார், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும், ஆனால் அவர்களின் உடல்ஆரோக்கியம் பலவீனமாக இருக்கலாம். உங்கள் குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் சொத்து தொடர்பான விசியங்களிலும் பயனடைவீர்கள். நீங்கள் ஏதேனும் போக்குவரத்துப் பணிகளைச் செய்தால், அது இந்த நேரத்தில் செழித்து உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப மக்களிடையே ஒத்துழைப்பு உணர்வு விழித்தெழும், மேலும் அவர்கள் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவார்கள்.

பரிகாரம்: புதன் கிழமை அன்று ராதா தேவியை அலங்கரித்து வழிபடப்பி வேண்டும்

மேலும் விபரங்களுக்கு மீனம் வாராந்திர ராசி பலன் படிக்கவும்.

ரத்தினம், ருத்ரக்ஷ்: ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 599/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com
Call NowTalk to
Astrologer
Chat NowChat with
Astrologer